type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
நண்பர்களே கடந்த இரண்டு மூன்று தினங்களாக கடலை தளம் தேடி மிகவும் கவலையுற்றேன்.
மிகவும் அருமையாக சென்று கொண்டிருந்த தளம்.
என்ன நடந்தது இடையில்?
யாரேனும் விளக்குவீர்களா?