உண்மை தான்.. சமூகத்துக்கு தன்னை ஒரு ஓரினவிரும்பின்னு அடையாளம் காட்றது சிக்கல்ன்னு நம்மெல்லார்க்குமேத் தெரியும்.. ஆனா சில பேர் இல்ல.. பல பேர்.. ஓரினவிரும்பிகள் கிட்டயே தங்கள அடையாளம் காட்டிக்க விரும்பாம.. (அதுக்கு நியாயமான சில காரணங்களும் இருக்கு) மறைக்க விரும்புவாங்க..
அந்த மாதிரி ஆசாமிகளுக்காகவே எத்தனையோ ஆயிரம் வருஷம் முன்னதாக ரிக் வேதம் சொன்ன விஷயம் தான் இது!
சொல்லுறேன்னு தப்பா நினைக்க கூடாது . எப்பவுமே எனக்கு குற்ற உணர்வோ தாழ்வு மனப்பான்மையோ வந்தது இல்லை ரோதீஸ். நான் அப்னார்மலோ .. வருவது தான் சரியோ ... ஒன்னும் புரியலை .
//சொல்லுறேன்னு தப்பா நினைக்க கூடாது . (ஏன்.. ஏன்.. இந்த அக்கப்போர்.. நான் ஏன் தப்பா நினைக்கப்போறேன்..)
எப்பவுமே எனக்கு குற்ற உணர்வோ தாழ்வு மனப்பான்மையோ வந்தது இல்லை ரோதீஸ். (அதுக்கு சந்தோஷப்பட வேண்டியது தானய்யா...! )
நான் அப்னார்மலோ .. வருவது தான் சரியோ ... ஒன்னும் புரியலை . //
தப்பு என் மேல தான்.. நான் கூடுதலா ரெண்டு விஷயத்த சேர்த்துப் போட்டிருக்கணும்...! இதோ... உடனே மாத்திட்டேன்... பாருங்க..!!
//”இயற்கைக்கு முரணான” என்று எதுவுமில்லை.. எல்லாமே இயற்கை தான்.
இந்த கருத்தை முதலாவது உணர்ந்து கொண்டால் தேவையில்லாத குற்ற உணர்வுக்கோ, தாழ்வு மனப்பான்மைக்கோ, குழப்பத்துக்கோ.. மண்டைகுடைச்சலுக்கோ ஆட்படாமல் தப்பிக்கலாம்!!//