Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: !Myths about Gay Relationships!


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
!Myths about Gay Relationships!
Permalink   
 


MYTH # 1: GAY RELATIONSHIPS ARE EASY

No relationships are easy, gay or straight! I am always amazed how people spend so much time, money and energy studying, training and applying themselves in their professions to become the best they can be. Yet, when it come to relationships, many people think they will just happen and take care of themselves without much investment of time or effort.

Relationships do take work, commitment, time and energy! To create a truly rewarding relationship, you may need to make sacrifices in other areas. You may need to work less, earn less money or invest more energy into spending time with your partner. Your relationship is like a garden. You need to attend to it, spend time in it and water it frequently. The result will be you will see it bloom and it will provide you with ongoing joy and happiness.



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பணமும் நல்ல வேலையும் இல்லை என்றால் இந்தக்கால உறவுகள் இனிக்கும் என நினைக்கறிங்களா

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அவை மட்டுமே முக்கியமென்று சொல்லவில்லை.. அவை இருந்தால் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் இருக்கலாம்..

These days, Gay guys who live together in chennai sort of cities have made certain things possible, simply because of the fact that they stand alone!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

right விடுங்க

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நல்ல பதிவு.... ஒரே ஒரு வேண்டுகோள்...... இதைப்போன்ற விஷயங்களை ஆங்கிலத்தில் நீங்க எடுத்தாலும், தமிழில் மொழிபெயர்த்து போட்டால் இன்னும் நிறைய சென்றடையும்....... ஆங்கிலம் தெரிந்தவனுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு, தமிழில் இதுபற்றிய செய்திகளை நாம்தான் உருவாக்கணும்..... தப்பா எடுத்துக்காதிங்க, எனக்கு தோன்றியதை சொல்றேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

எழுத்தாளர் சொன்னதுக்கப்புறம் வேற அப்பீல் ஏது???

அவசியம் செய்றேன் விஜய்!!

__________________


Deleted

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

ஆன்லைனில் அமெரிக்க காரனுடன் அரட்டை அடிக்க நேரம் ஒதுக்கும் நாம் கொஞ்சம் நமது உறவுகளை வலுபடுத்த நிறைய நேரம் ஒதுக்கலாம். இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் .

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
கருத்து #1: ஓரின உறவுகள் எளிதானவை!
Permalink   
 


எத்தகைய உறவுகளுமே - அவை ஓர்பால் உறவாயினும் எதிர்பால் உறவாயினும் - எளிதானவையல்ல! மனிதர்கள் தங்களது தொழில்துறைகளில் மேம்பட்ட நிலையை அடைய எவ்வளவாய் தங்களது உடல், பொருள், ஆவியை செலவு செய்து படிப்பதிலும், பயிற்சிகளிலும், விண்ணப்பிப்பதிலும் அக்கறை காட்டுகிறார்கள் என நான் வியப்பதுண்டு. அதே நேரம் உறவுகளை எடுத்துக்கொள்வோமானால், பெரும்பாலானவர்கள் - அவை தானாகவே அமைந்து விடும் என்றும், அவைகளை பராமரித்துக்கொள்ள அதிக நேரம் அல்லது முயற்சியின் அவசியம் இல்லையென்றே நினைக்கிறார்கள்.

உறவுகளும் உழைப்பு, அர்ப்பணிப்பு, நேரம், ஆற்றல் சார்ந்தவையாகவே இருக்கின்றன! ஆத்மார்த்தமான உறவை அமைத்துக்கொள்ள பல இடங்களில் பல தியாகங்களை மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் துணையுடன் நேரம் செலவிட குறைவான வேலை செய்ய, குறைவான அளவே சம்பாதிக்க அல்லது கடினமாக உழைக்க நேரிடலாம். உறவுகள் தோட்டம் போன்றவை! அவற்றை அதிக நேரம் செலவிட்டு, செப்பனிட்டு, நீரூற்ற வேண்டியது இன்றியமையாத ஒன்று. அதன் விளைவாக நீங்கள் அவற்றை எப்போதும் குதூகலத்தோடு பூத்துக் குலுங்கக் காண்பீர்கள்!!

 

 



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
RE: !Myths about Gay Relationships!
Permalink   
 


100% unmai.



__________________
nada


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
MYTH # 2: GAY RELATIONSHIPS DON’T HAVE CONFLICT / கருத்து # 2: ஓரின உறவுகளில் ஊடல் இருக்காது
Permalink   
 


This is a very common myth. If you have been in the early stages of romantic love with your partner, it can come as quite a shock the first time you experience some conflict. Some couples think that it is a sign that the relationship is doomed and will not survive.

Conflict is a normal and healthy part of all relationships. Think of conflict as growth trying to happen. It is an opportunity to look at your differences and understand a perspective other than your own. It is also a time when you can look at your own values and beliefs and understand your partner’s values and beliefs. When conflict is used as an opportunity for you to grow as a couple, it can actually facilitate a greater emotional intimacy between you.

இது ஒரு பொதுவான கூற்றாகும். தங்களது துணையுடன் காதலில் திளைக்கும் துவக்க நாட்களில், முதன்முறையாக ஏதேனும் பிரச்சனையை சந்திக்க நேர்ந்தால் அது பேரதிர்ச்சியாகத் தோன்றும். சில இணைகள், அத்தோடு அந்த உறவு கசந்துவிட்டதாகவும், மேற்கொண்டு தொடர்வது கடினம் என்றும் நினைப்பார்கள். 

பிணக்கு என்பது எல்லா உறவுகளிலுமே சராசரியான, ஆரோக்கியமான ஒரு அங்கமே. ஒரு பிரச்சனையை, உறவின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே கருத வேண்டும். வேறுபாடுகள் என்ன என்பதையும், மாறுபட்ட கோணத்தில் பார்ப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவே பிரச்சனைகளைப் பார்க்க வேண்டும். அதுவே உங்களின் மற்றும் உங்கள் துணையின் மதிப்பீடுகளையும், நம்பிக்கைகளையும் தெரிந்து கொள்ளக்கூடிய தருணம். அப்படி ஊடல்கள், இணை உறவின் வளர்ச்சிக்கு பயன்படும் பட்சத்தில், அது உங்களிடையேயான உணர்வுப்பூர்வமான நெருக்கத்துக்கே வழிவகுக்கும்!



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: !Myths about Gay Relationships!
Permalink   
 


பிரச்சன வந்தாலும் வராட்டாலும் "உறவு" முடிந்தவுடன் ஒரு வெறுமை வருதே........,,அதிலிருந்து மீண்டு வந்தாலே பாதி பிரச்சனைகள் ஆரம்பத்திலேயே குறைக்கலாம்

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
MYTH # 3: ROMANTIC LOVE LASTS FOREVER / கருத்து # 3: காதல் நிலையானது
Permalink   
 


This is one of the most common relationship myths. Hollywood movies have a lot to answer to for sustaining this myth for so long.

In most relationships, it is a normal part of couple development that when you fall in love you often experience a symbiosis. This means that you and your lover will feel like ‘one’. The brain releases chemicals that facilitate this  process and help in the bonding between two people. However, it is a stage of couple development and not one that can be sustained indefinitely.

Romantic love and the ‘honeymoon stage’ does not and cannot last forever. Thinking in this way can actually cause you distress and place your relationship under enormous stress.

இது உறவுகள் குறித்த கருத்துக்களில் பொதுவான ஒன்று. இத்தகைய ஒரு கருத்தை காலங்காலமாக கட்டிகாத்த பெருமை நம் தமிழ்த்திரையுலகையே சாரும்.

பெரும்பாலான உறவுகளில், காதலில் வயப்பட்ட உடனேயே துணைநல வாழ்வினை அல்லது கூட்டுவாழ்வு என்றறியப்படும் பரஸ்பர சார்நிலையை அனுபவரீதியாக உணரலாம். இணை வாழ்வு முன்னேற்றத்தின் சாதாரணமான பகுதியான இது நீங்கள் இருவரும் ஈருடல் ஓருயிர் என்பதை உணர்த்தும். நம் மூளை தன் சுரப்பிகளால் இந்த இணைப்பை உருவாக்கி வலுப்படுத்தும். எனினும், இது இணை வாழ்வின் ஒரு பரிணாமமே ஒழிய, என்றைக்கும் நிலைத்திருக்கக்கூடியதல்ல.

ஈர்ப்பினால் உண்டாகும் காதலோ அதைத் தொடர்ந்து வரும் தேனிலவோ எப்போதும் நிலைத்திருப்பதில்லை. இந்த நினைப்பே உங்களை துன்பத்தில் ஆழ்த்தி, உங்கள் உறவையும் பெரிய அழுத்தத்தில் தள்ளிவிடும்!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
RE: !Myths about Gay Relationships!
Permalink   
 


Anaithumei unmai! Aruputhamana pathivu! Vazhthukual thozharea

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


புதியவர்

Status: Offline
Posts: 18
Date:
Permalink   
 

illave illa...cry



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Sapthagiri

என்னங்க இல்லவே இல்ல??



__________________


புதியவர்

Status: Offline
Posts: 18
Date:
Permalink   
 

எதிர்பார்ப்புகள் இல்லாத உறவென்று ஒன்று இல்லை என்பது என் தாழ்மையான கருத்து

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

thanks ....personally i got very imp points ..let mi try yo implement its , thnkz again

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard