Hi friends i hope as soon as our site will be rock the world. . . . . I also give my effort to tat. . . . . I hope all of you will help to blooming of our forum. . . . .
அப்படி மட்டும் ஒருவேள.. கட்சி தொடங்கி, ஆட்சியப் புடிச்சி.. சட்டமன்றம் போனா.. எதிர்கட்சிக்காரனெல்லாம்.. வேட்டி விலகாம பாத்துக்கணும்..! LOL!!
கவலைய விடுங்க.... சட்டமன்றம் முதல் விடுதி வரை எல்லா இடத்திலும் கேமரா வச்சிடலாம்.... பாத்ரூம் உட்பட வச்சிடலாம்.... (அதை சிடி'யா வெளியிட்டு வரும் லாபத்தை கஜானாவில் சேர்த்துடலாம்)
கேட்டுக்கங்க Sat.... பேசாம நம் எழுத்தாளர் அண்ணாத்தயையே.. நிதி அமைச்சர் ஆக்கிடலாம்.. பொருளாதாரத்த பெருக்க.. ஆக்கப்பூர்வமான யோசனைகள் ஆயிரம் வச்சிருப்பார் போலயே..
ஏனுங்கண்ணா.. MLA hostel-க்கும் எதாவது பலான idea வச்சிருக்கீங்களா????
யப்பா ..சீரியஸ் டைப்புன்னு நினைச்ச விஜய் இப்படி கலாய்கிராரே ! எந்த புத்துல எந்த பாம்போ போங்க.. ஆனால் இந்த காமெடி உங்கள் கதையில் தெரிந்தது .. ஹுமர் இல்லாத ஒருத்தர் அப்படி எழுத முடியாது .. நாம நினைச்சா கரெக்டா இருக்கும்ல!