Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் மனம் உனக்காக - 7


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
என் மனம் உனக்காக - 7
Permalink   
 


அந்த சம்பவம் அரவிந்தனின் மனதை மெல்ல மெல்ல மாற்ற ஆரம்பித்து விட்டது.  

முதல் முறையாகத் தன்னை ஒரு ஆணாக உணர்ந்த அந்த அனுபவமும், அதைக் கொடுத்த வெங்கடேஷின் உடல்வாசமும் அவனுக்குப் பிடித்திருந்தது.  ரொம்ப .. ரொம்பப் பிடித்திருந்தது.
 
அன்றிலிருந்து அவன் ஆண்களை பார்க்கும் பார்வையே மாறிப்போக ஆரம்பித்தது.
 
வசீகரமான, வாட்ட சாட்டமான கட்டுடல் கொண்ட ஆண்மகனை நேரிலோ அல்லது விளம்பரங்களிலோ, திரைப்படங்களிலோ பார்க்கும் போதெல்லாம் அவனை அப்படியே கட்டியணைத்து அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் கிளர்ந்தெழத் தொடங்கியது.  
 
**
ஜிம் - அன்று வெறிச்சோடிக் கிடந்தது.  இரண்டு நாட்களாகப் பெய்த அடைமழையின் தாக்கத்தால் ஜிம்முக்கு வருகை குறைவாகத்தான் இருந்தது.  போதும் போதாததற்கு வானம் வேறு இருட்டிக்கொண்டுதான் இருந்தது.  இன்றும் பலத்த மழைக்கான அறிகுறியாக அது இருந்ததால் வழக்கமாக வருபவர்கள் அன்று வரவில்லை.  மாலை நான்கு மணிக்கே ஐந்தரை ஆனமாதிரி இருட்டத் தொடங்கி இருந்தது.  
 
இருந்தாலும் யாராவது வந்தால் ஏமாற்றத்துடன் திரும்பிப் போகவேண்டாமே என்பதற்காக விஜய் ஜிம்மைத் திறந்து வைத்திருந்தான்.  சிறிது நேரம் சென்றதும் "இந்த மழையில் இனிமே யார் வரப்போறாங்க" என்று தோன்றவே ஜிம்மை மூடிவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்று நாற்காலியிலிருந்து எழுந்தான் விஜய்.  
 
அப்போது வேகமாக மாடிப்படி ஏறி வந்து ஜிம்முக்குள் நுழைந்தான் அரவிந்த்.
 
"என்னடா பொடியா?  இந்த மழை நேரத்துலேயும் விடாம வந்து இருக்கே." - திகைப்புடன் பார்த்தபடி கேட்டான் விஜய்.
 
"ரெண்டு நாளா வரமுடியலே.  அதான் என்னமோ போல இருந்துச்சு.  உடம்பு விஷயம் இல்லையா? அதான் இன்னிக்கு மழை கொஞ்சம் லேசா விட்டதுமே வந்துட்டேன்." என்றபடி "வார்ம்-அப்" செய்துகொள்ள ஆரம்பித்தான் அரவிந்த்.
 
"யாரும் வரலியா மாஸ்டர்?' - என்ற அரவிந்தின் கேள்விக்கு, "இந்த மழையிலே வேற யாரு வரப்போறாங்க.  நானே இப்போ க்ளோஸ் பண்ணிட்டு போகலாம்னு இருந்தேன்" என்றான் விஜய்.
 
"அப்படீன்னா நாம ரெண்டு பேரு மட்டும் "தனியாத்தான்" இருக்கோம்னு சொல்லுங்க.:" - "வேண்டுமென்றே "தனியாத்தான்" என்ற வார்த்தைக்கு ஒரு அழுத்தம் கொடுத்துப் பேசினான் அரவிந்த்.
 
அவனையே அழுத்தமாகப் பார்த்தான் விஜய்.
 
இறுக்கமான அரைக்கால் ஷார்ட்ஸும், பாடிபிட் டி-ஷர்ட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி வரும் அவனது உடற்கட்டை கச்சிதமாக எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தன.
 
அன்று மதனும் தானும் இருந்த கோலத்தை இவன் பார்த்திருப்பானோ என்ற சந்தேகம் அவர்கள் இருவருக்குமே இருந்தது.  மறுநாள் வந்த அரவிந்த் எதையும் பார்க்காதவன் போல காட்டிக்கொள்ள மிகவும் சிரமப்படத்தான் செய்தான்.  அதற்கேற்றாற்போல முதல்நாள் வெங்கடேஷுடன் ஏற்பட்ட அனுபவம் கும்மென்றிருந்த விஜய்யின் கட்டுடலைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வந்து அவனைச் சூடேற வைத்தது.
 
அவனாக கேட்டால் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்தான் விஜய்.  மாஸ்டராகவே "நேத்து நீ வந்தியா?" என்று கேட்டால் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தான் அரவிந்த்.
 
இன்று வரை தான் அவர்கள் இருவரும் செக்ஸ் வைத்துக்கொண்டது தனக்குத் தெரியும் என்பதையோ, அதில் தனக்கும் விருப்பம் இருக்கிறது என்பதையோ அரவிந்த் இதுவரை வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை.
 
இன்று சரியான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.  ஆகவே "தனியாக" என்ற வார்த்தைக்கு தனி அழுத்தம் கொடுத்துப் பேசித் தனது எண்ணத்தை ஜாடையாக வெளிப்படுத்தினான் அரவிந்த்.
 
பதிலேதும் சொல்லாமல் மெளனமாக இருந்தான் விஜய்..
 
"என்ன மாஸ்டர்?  பதிலே காணோம்?" என்று சீண்டினான் அரவிந்த்.
 
"ஆமாம்.  இப்போ நாம ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கோம்.  இதுவரைக்கும் வேற யாரும் வரல்லே." என்றான் விஜய்.
 
"ஏன் மாஸ்டர்! மதன் அண்ணா வரமாட்டாரா?" வெடிகுண்டைத் தூக்கிப் போடுவது போல அரவிந்தனின் கேள்வி விஜயனைத் திணற வைத்தது.
 
"எனக்குத் தெரியாது. தேவை இல்லாதை எல்லாம் ஏன் கேட்டுகிட்டு இருக்கே?  ஒழுங்கா ஒர்க் அவுட் பண்ணுற வேலையைப் பாரு." அவனை அடக்கினான் விஜய்.
 
"அதுக்கு இல்லே மாஸ்டர்.  அவரும் இருந்தா நமக்கு செம ஜாலியா இருக்குமில்லே.  அதான் கேட்டேன்." என்றான் அரவிந்த்.
 
அவனையே ஒருமுறை உறுத்துப் பார்த்தான் விஜய்.
 
இதுதான் சரியான சந்தர்ப்பம்.  இதை நழுவ விட்டுவிடக்கூடாது என்று நினைத்த விஜய் அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்து அலைபேசியை எடுத்து மதனுடன் தொடர்பு கொண்டான்.
 
"ஹாய் விஜய்." உற்சாகமாக ஒலித்தது மதனின் குரல்.
 
"மதன் உடனே இங்கே வா" - என்றான் விஜய்.
 
"ஏன் மச்சி." - இது மதன்.
 
"பட்சி நாம விரிக்காமலே வலையிலே தானா வந்து விழுந்துருச்சுடா." என்றான் விஜய்.
 
"என்ன மச்சான் சொல்லுறே?" புரியாமல் கேட்டான் மதன்.
 
"அதாண்டா.. நம்ம பொடியன் அரவிந்த்.. தனியா வந்து இருக்கான்.  இப்போ நானும் அவனும் மட்டும் தான் இருக்கோம்.    இந்த மழையிலே வேற யாரும் வருவாங்கன்னு தோணலே.  நீ வந்தா ரெண்டு பேரும் சேர்ந்து ருசி பார்த்துடலாம்." என்றான் விஜய் கிசுகிசுப்பான குரலில்.
 
"எல்லாம் சரிடா.. பய படிஞ்சு வருவானா? ஏதாச்சும் கத்தி கித்தி ஊரைக் கூட்டிட்டான்னா?" - சந்தேகத்துடன் கேட்டான் மதன்.
 
" அவனா?  நீ வேற?  அவன் நமக்கும் மேல இருப்பான் போல இருக்கு.  உன்னைப் பத்தித்தான் ரொம்ப கேக்குறான்.  நீயும் வந்தா ஜாலியா இருக்கும்னு வேற சொல்லுறான்.. அப்படீன்னா பாத்துக்க" என்றான் விஜய்.
 
"ஈஸ் இட்? அப்படியா விஷயம்? அப்போ வந்துட வேண்டியதுதான்.  நான் வரத்துக்குள்ளே நீ அவனை.." என்று மதன் முடிக்கவில்லை.
 
"அதுக்கென்ன.."பயல சூடேத்தி செம பார்மிலே  வச்சுடுறேன்.  நீ வந்து ஷர்ட்டை தொறந்து காட்டினாலே விழுந்துடுற அளவுக்கு மெல்ட் பண்ணி வச்சிடுறேன். சீக்கிரம் வா." என்று அலைபேசியின் தொடர்பைத் துண்டித்துவிட்டு வேட்டையாடும் வேகத்துடன் ஜிம்முக்குள் நுழைந்தான் விஜய்.
 
(தொடரும்..)

 

 


__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard