காரணமே இல்லாம இப்படி நடந்தா.. பெரிய மன உளைச்சலா இருக்கும்..
எதனால இப்படின்னு... ஆயிரம் காரணத்த நம்ம மனசு தேடும்.. ஆனா சரியான காரணமா ஒண்ணுமே தோணாது...
அடிக்கடி அலைபேசிய பாக்கத்தோணும்.. எதாவது குறுஞ்செய்தியோ... பதிலோ வந்திருக்கான்னு பாக்கறதுக்கு...
இதுவரைக்கும் சொன்னது பொதுவா நடக்கறது...
இதுக்கு மேல நான் என்ன பண்ணுவேன்னு மட்டும் சொல்றேன்... பெரிய ம*ரா அந்த நபர்னு ஃபோன்ல இருந்து எல்லா காண்டக்ட் டீடெயில்ஸையும் அழிச்சிட்டு அக்கடான்னு நிம்மதியா இருப்பேன்...
Never let anyone overrule you... be that.. physically, mentally or emotionally..
We are born free and we shall remain independent until we breathe our last.. sharing and dependency are entirely different from each other.. :)