மனித வாழ்வில் தவறு நிகழாமல் இருக்க வாய்ப்பில்லை. தவறுகள் சரி செய்ய முடிந்தால் வாழ்க்கை சிறக்கும் இல்லையேல்?
அப்படி நான் பண்ணது என்ன?
பருவ வயதில் சிற்றின்ப ஆசையில் சில (3) ஆண்களிடம் சிக்கி இன்பம் பெற்றும் குடுத்தும் இருந்த நான் கல்லூரியில் தான் காதலில் சிக்கினேன். ஆம் அவன் ஆண். அவன் தெலுங்கன் நான் தமிழன் .காதலுக்கு ஏது மொழி மதம்.
அவனை பார்த்த அன்றே விலகிப்போனது உடல் பசி.
அவனை பார்த்தேன் ரசித்தேன். நண்பன் ஆனேன் ஆனால் ஒரு நாளூம் ஆசையை வெளிப்படுத்தல. நாட்கள் நகர்ந்து கல்லூரி முடிந்து போனது.
என் காதல் சொல்லாமலே முடிந்து போனது.
கடவுளுக்கு என் மேல் கருணை இருந்திருக்கும் போல. whatsapp வழியாக மீண்டும் துளிர்த்தது.
பேசினோம்
கடந்த ஏப்ரலில் என் காதலை சொன்னேன். என்ஆசையை சொன்னேன்.
சரியா சொன்னா செங்கல்பட்டு கதை நின்ற நாள்.
தொடர்பு துண்டாகி போனது. மெசஜ் இல்ல போன் இல்ல . ஏன்டா சொன்னேன் என்றளவு ஆகி போனது.
நாள் நான்கெட்டு போனது.
சரியாக 12 ம் நாள் அவன் அழைப்பு.
அவன் அழைத்த சந்தோசத்்தை விட அவன் சொன்னது என்னை கொன்று விட்டது.
வாழ்க்கையில் நான் முதன்முதலில் விரும்பியவன் அவன் தான். என்னை அடைந்தவர்கள் பலநாட்கள் அழைத்தும் அவன் நினைவில் உருகினேனே தவிர இவர்களை வெறுத்தேன். மனம் கல்லாகி போனது அவனிடத்தில் நான் மெழுகாகி போனேன்.
அவன் போன் செய்தான். போனை காதோடு அணைத்தேன்.
ஹாய் டார்லிங்... அந்த வசீகர பேச்சு.
எப்போதும் அவன் பேசும் பொது புன்னகையோடு டார்லிங் என்றுதான் அழைப்பான். ஆனால் அவன் பழகும் நண்பர்கள் அனைவரையும் அப்படிதான் அழைப்பான் என்பது கல்லூரி முடியும்போதுதான் தெரியும். அதனாலேயோ என்னவோ கல்லூரி முடியும் வரை நான் லவ் சொல்லல.
ஹலோ சொல்லு?
என்ன மெசேஜ் போன் எதுவுமே இல்ல கேட்டான்.
நீதான் பொன் கட் பண்ட்ட. அப்புறம் பண்ண ரிங் போச்சு எடுக்கல அதன் பன்னல. சொன்னேன்.
சரி நாம நண்பர்களாவே இருப்போம் என்ன சொல்ற கேட்டான்.
கடவுளே இது என்ன கொடுமை நான் என் ஆசைய சொன்னப்புறம் பிரண்டா இருக்கலாம் சொல்றானே?! மனதுக்குள் வெதும்பினேன்.
நான் சொன்னது பத்தி தயங்கி கேட்டேன்.
ஹே ஜஸ்ட் பி பிரக்டிகல் என் மேல எதோ ஈர்ப்பு அதன் அப்டி சொல்லிட்ட விடு. கூலா சொன்னான்.
இல்ல நான் சீரியஸ் ஆ சொன்னேன். கடந்த மூணு வருசமா நான் உன்னை விரும்புறேன்.
பெரிய சிரிப்பு சத்தம் கேட்டது. அப்புறம் மௌனம்.
ஹே ராஜ் (என் செல்ல பெயர் இது) ஒருய் வருசமா வேலை செய்யாம இருக்க இல்ல அதன் இப்டி பேசுற. முதல்ல வேலை தேடு. நக்கலா சொன்னான்.
இல்ல நான் உன்கூட லைப் லாங் வரணும்னு சொல்லும்போதே அவன் சிரிக்க ஆரம்பித்தான்.
இதுவரைக்கும் எத்தனை பாய் பிரன்ட். எத்தன பேர் கிட்ட வேசிகிட்ட கேட்டான். நான் சுக்குநூறாகி போனேன். இதுவரை நான் செய்த ஆண்கள் கூட என் என்னை முழுமையாக பயன் படுத்த விடலை. அப்புறம் இவன் இப்டி கேட்டது வெறுப்பை உண்டாக்க போனை நான் கட் செய்தேன்.
நாட்கள் இரண்டு போனது.
கிரகம் என் லவ் ஆசை விடலை. நானே போன் போட்டேன்.
எடுத்தவன் “ என்ன பொன் கட் பண்ட்ட எத்தன பேர் கவுன்ட் பண்ண ரெண்டு நாலா சிரித்துக்கொண்டே” கேட்டான்.
வெறுத்து போனேன்.
இல்ல என்னால உன்ன மறக்க முடில. ப்ளிஸ் நான் சொல்ல வராத கோன்சிதர் பண்ணு. நான் சொல்ல
ஏன் உன் மனசு என் உடம்ப கேக்குதா? அவ்லோ வெறியா என் மேல ஒரு நாள் என்ன யூஸ் பண்ண அப்புறம் லவ் லாம் போய்டும் இல்ல.கொச்சையா கேட்டான்.
போனை கீழே போட்டுவிட்டு நான் அழுதுகொண்டே மாடிக்கு போனேன்.
போனை அவனும் கட் பன்னல இருபது நிமிசத்துக்கு பிறகு கீழே வந்தேன் அவன் போன் கட் பன்னால இன்னும் டைமிங் போய்கொண்டிருந்தது.
மறுபடியும் போனை காதோடு இணைத்தேன்.
ஹெலோ குரல் கம்மியது.
என்ன போனை வெச்சிட்டு எங்கே போன? கேட்டான். போனை ஸ்பீக்கேரில் போட்டு நன் வரும் வரை யுருந்திருப்பன் போலும்.
இல்ல அழுதேன். சொன்னேன்.
சரி எனக்கு சுத்தமா கே செக்ஸ் ல விருப்பம் இல்ல. நீயும் அப்படி இருகறதால உன் கூட பிரண்ட்ஷிப் வெக்க என்னக்கு விருப்பமில்லா சொல்லி சி யு நு முற்றுபுள்ளி வெச்சான்.

தலை எழுத்து எனக்கு. லவ் போய் வேலையும் இல்லாம கஷ்டப்பட இந்த தளத்துல ஒரு நண்பன் கிடைச்சான். இப்போ அவனும் இல்ல கட் பணித்து போய்ட்டான். அவனுக்கு என்ன தனிப்பட்ட கோவம்னு தெரில. நிச்சயமா இத படிச்ச என்கிட்ட அவன் பேசுவானு நினைக்கிறேன்.
அவன் கிட்ட நான் ஷேர் பண்ணேன். எல்லாத்தையும். அவனும் அறுதல் சொன்னான். வேலை இல்லாம கஷ்டப்படும்போது எனக்கு ஆறுதல் தந்தான். உனக்காக அல்லா கிட்ட வேண்டுறேன் சொல்லி என்பக்க சில நாள் தொழுகை பண்ணி இருக்கான். என் இந்து மத கடவுள் பாக்கியமோ இல்ல அல்லாவின் பாக்கியமோ ஒரு மொக்கை வேலை கிடைச்சி என் சொந்த ஊர்ல இருந்து சென்னை போனேன்.
லவர் தான் என்ன கட் பண்ணிட்டன். பிரான்டாவது இருக்கனே ஷேர் பண்ண அப்படினு சந்தோஷ பட்டுகிட்டேன்.
நாட்கள் மெல்ல போச்சு.
ஒரு சில மாசத்துக்கு பிறகு என் லவ் கிட்ட இருந்து மெசேஜ்.
பரஸ்பரம் ஹாய்... சாப்டியா? நு போக ...சில மாசம் போச்சு.
ஒரு நாள் அவன் பேசினான்.
டேய் ராஜ் உன்ன என்னால மறக்க முடில. உன்கிட்ட பேசாத நாட்கள் உன்னை எனக்கு நியாபக படுத்துது. உருக்கமா பேசுனான்.
சில நாள் சந்தோஷமான பேச்சகளில் நான் சந்தோசமாகி போனேன்.
அவனை நேரில் பார்த்து வருடங்கள் ஒன்றரை ஆகி போனது. அவனை பார்க்கும் அவள் ஏற்பட்டது.
அவன் பெங்களூரில் ஒன் இயர் கொர்சே முடிச்சி சேலம் ல எதோ ஜெயின் பண்றத சொன்னான். நீ வாடா என்னை கூபிட்டன்.
நீ நிரந்தரமா வந்துடு நாம ஒன்ன இருக்கலாம் கூப்பிட்டான்.
நானும் நம்பினேன். அவன் பாசத்துக்காக ஏங்கினேன்.
அந்த பெரிய முடிவ எடுத்தேன். இதுவரை வீட்டு பிள்ளையா இருந்த நான் இன்று வேட்டை விய்யு வெளியேற நினைத்தேன். ஏன்னா இது போன்ற காரியத்துக்கு வீட்ல ஒத்துக்க மாட்டங்கன்னு.
என் காஸ்ட்லி போன வீட்ல வெச்சிட்டேன். கால் ட்ரெஸ் அவுட் பன்னுவன்கல்ல அதான். என் திங்க்ஸ் கொஞ்சம். அப்புறம் பேங்க் பேலன்ஸ் கொஞ்சம் நிறைய.
முதன் முதலில் நான் செய்யும் பெரிய தவறு வீட்டுக்கு தெரியாம வீட்டுக்கே செய்யும் துரோகம்.
நான் காணோம்ன வீட்ல தலைகுனிவு ஏற்படும்னு தெரியாம செஞ்ச தவறு.
நான் போகிறதா யார்க்கும் சொல்லல என் ஆருயிர் நண்பர்களுக்கு கூட.
என் ரகசிய தல நண்பனிடம் மட்டும் நான் ஒடிப்போவதை சொன்னேன். ஏற்கெனவே என்னிடம் அதிருப்தியில் இருந்தவன் ஆல் தி பெஸ்ட் சொல்லி பிரான்ட்சிப்கு குட் பை சொல்லிட்டன்.
நான் என் லவரோட போக இவனும் ஒரு காரணம்.ஆமாம் நீ பை ஆ கேவா நு கேட்டான். அப்போ எனக்கு விடை தெரில சொன்னேன், அப்புறம் நான் என் லவ் எ வெளிபடுத்தி இபோ அவனோட வாழ ஆசைப்பட்ட உடனே தெருஞ்சிகிட்டேன்.
சோ நான் முடிவெடுத்தேன். யாரைப்பற்றியும் கவலை படல.
சேலம் போனேன்.
ரயில் நிலையத்தில் என்னை வரவேற்றான்.
ரூமுக்கு போயி பிரெஷ் ஆகி வெளியே கூடி போனான்,
அங்கெ எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சி குடுப்பன்னு நினைக்கல.
-- Edited by nilavazhagan on Friday 3rd of April 2015 06:40:10 PM
என்னுடையதோ கோல்ட். அவனுடையது சில்வர். அவனும் வசதி படைத்தவன்,
அனால் அவன் இப்போ போட்டிருந்தது அதுதான். இப்போ டைம் இல்ல அதான். மாத்தி கிட்டோம்.
டேய் ராஜ் நீ என்ன நம்பி வந்துருக்க நான் உன்ன நம்பி வந்துருக்கேன். இனி நாம ரெண்டு பேரும்தான் நமக்கு எல்லாமே! சொன்னான்.
சந்தோசமாக நகர்ந்தது மாதங்கள்.
சரியாக ஐந்து மாதங்கள் வீடு வாடகை முதல் மத்த எல்லாமே நான்தான் பண்ணேன். வெளியே போகும்போது அவன் செலவு பண்ணுவான். வேலைதேடி கலைத்தேன். கிடைக்கவில்லை,
பேங்க் பாலன்ஸ் கரைந்தது.
கரைந்தது அதுமட்டுமல்ல என் உடலும்தான். என்நை முழுமையாக அவனிடம் இழந்தேன். –என் நவ துவரங்களுக்கு உள்ளும் அவனை வாங்கி கொண்டேன். பலநாள் வலியும் அனுபவித்தேன். ஆனாலும் என்னவன் என்பதால் பொறுத்தேன். எனக்கு மிசுவல் ஷேர் கிடைக்கல பட் நான் விரும்பல. அவனோட சந்தோசத்துக்காக நான் வாழ்ந்தேன்.
வாழ்க்கையின் ஐந்து மாதம் எனக்கு சுவர்க்கம்.
திடிர்னு ஒரு நாள் அவன கானோம். தேடினேன். போன் பண்ணேன்.
அவன் தொடர்பு எல்லையில் இல்லை.
அவன் கடிதம் என் டயரில் கிடைத்தது.
டார்லிங் ராஜ்
எனக்கு கே வா வாழ விருப்பம் இல்ல. போறேன். என்னை தேடாதே!
நீயும் உன் குடும்பத்தோட போயிடு.
என்ற ரெண்டு வரி மட்டும் இருந்தது.
நான் உடைந்து போனேன். அப்போதான் என் குடும்பம் நியாபகம் வந்தது.
என்னை காணமல் அவர்கள் தேடி இருப்பது. அவர்கள் நான் பெண்ணோடு ஒடி இருப்பதாக நினைத்திருந்தால் ஊர் தூற்றி இருந்தால். இப்படி பலவாறு யோசிக்க, விவேக் ஏமாற்றியதும் வீட்டின் பிரிவும் என்னை வாட்ட என் மணிகட்டை பிளேடால் அறுத்து கொண்டேன்.