Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காதல்...இந்த வார்த்தைக்கு அர்த்தம் இந்தக் நிகழ்வை படிச்ச பிறகு தெளிந்தேன்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
காதல்...இந்த வார்த்தைக்கு அர்த்தம் இந்தக் நிகழ்வை படிச்ச பிறகு தெளிந்தேன்
Permalink   
 


ஜூலை பத்து

========================================================================================================================

 

இந்த நாள் என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத, முக்கியமான நாள்.... நான் அவன் கூட மனசளவிலயும், உடல் அளவலயும் ஒண்ணா கலந்த நாள்... பக்கத்து ரூம் மேட் அப்டிங்கற ஒரு தூரத்து இடத்துல இருந்து, என் உடல் வழியா என் மனசுகள்ள அவன் முழுசா வந்த நாள்... நான் காதல்ல விழுந்த நாள்.... எனக்குன்னு ஒருத்தன், என்ன பாத்துக்க ஒருத்தன் அப்டின்னு நான் நினைக்க ஆரம்பிச்ச நாள்... அவன் என் கூட இருக்கும் போது எல்லாம் ஒரு பாதுகாப்பான இடத்துல இருக்கிற ஒரு உணர்வு, நான் ரொம்ப சந்தோசமா இருக்கிற தருணங்கள்.. எல்லாத்தையும் கொடுத்த நாள்..... என்ன நடந்தது தெரியுமா ? லவ் பண்ற பசங்கள பாத்து நான் ரொம்ப கேவலமா திட்டிட்டு இருந்தேன்.. நான் எல்லாம் லவ் ங்கற குழில விழ மாட்டேன் அப்டின்னு ரொம்ப திமிரா சுத்திட்டு இருந்தேன்... அவன் எங்க இருந்து வந்தானோ, என்ன செஞ்சானோ இப்ப வரைக்கும் ஏன் மனசு புல்லா அவன் மட்டுந் தான் இருக்கான்.. அவன நான் ஆறு வருஷர்ஹ்துக்கு முன்னாடி தான் பார்த்தேன்... ரொம்ப சாதரணமா இருந்தான்... ஆனா ஒரு வருஷத்துல, ரொம்ப அழகயிட்டன்.. அப்போ ரெண்டு பேருக்கும் ஏஜ் 19... அவனோட ஸ்டைல் காலேஜ்ல எல்லார்க்கும் பிடிச்சு இருந்தது.. அவனுக்கு என்ன மட்டும் பிடிச்சு இருந்தது நான் செஞ்ச அதிர்ஷ்டம் ... ரொம்ப intelligent.. அவன கிரிக்கெட்ல அவுட் பண்றது கஷ்டம்.. டேபிள் டென்னிஸ் ஒரு மாதிரி ஸ்டைல் ஆ விளையாடுவான்.. கார் ட்ரிவிங் நல்லா பண்ணுவான் . ஸ்டீரிங் ஒரு kஎiylஎ ஸ்டைலா திருப்புவான்... அவன தான் என்னக்கும் சொல்லி குடுத்தான்.... அவன நான் தோர்க்கடிச்ச இடம் செஸ்ஸும்,செக்சும் தான்... அப்போ வரைக்கும் லவ் பீலிங் இல்லாம, செக்ஸ் இல்லாம ஒர ஜஸ்ட் காலேஜ் friend அப்படிங்கற அளவு தான் இருந்தது.. வந்தது வினை... அவன் ரூம் மேட்டுm, என் ரூம் மேட்டும் இல்லாததால, அவன் அந்த சண்டேநைட் என் ரூம்ல ஸ்டே பண்ணான்... நிறையா நேரம் பேசிட்டு இருந்தோம்..... கொஞ்சம் சரக்கு அடிச்சோம்.... அன்னிக்கு நைட் நடந்திருககவே கூடாதது எல்லாம் நடந்துருச்சு... அப்போ வரைக்கும் என் மனசுல லவ் இல்ல .. அவன ஒரு போதை பொருளாதான் நான் ஊஸ் பண்ணேன்... நினைசுகிட்டு இருந்தேன்.... இதெல்லாம் அடுத்த 12 hours ல மாறும்னு நாங்க நினைக்கல.. எனக்கு இது முதல் அனுபவம் இல்ல, ஆனா அவனுக்கு இது முதல் அனுபவம்.. அடுத்த நாள் காலைல நான் எழுந்து பாத்தா போ , அவன் ரூம்ல இல்ல.. நான் தப்பு பண்ணிட்டனோ அபிடின்னு ஒரே குழப்பம்.. பயம்.. அவன் மூஞ்சில எப்படி முலிகரதுனு ஒரே தயக்கம்.. கஷ்ட பட்டு குளிச்சு முடிச்சு, மெதுவா அவன் ரூம் kitta [கிட்ட எட்டி பாத்தா... ரூம் பூட்டி இருந்தது.... அவன் கான்டீன் தா ன் போய் இருப்பன்னு நினைச்சுட்டு அங்க போன அவன காணோம்.... பக்கத்துல கேட்டா, அவன் காலைல ஆறு மணிக்கே வெளிய போயிட்டதா சொன்னாக.. எனக்கு பக்குன்னு ஆயுடுச்சு... அதுக்கு மேல என்னால இட்லிய முழுங்க முடியல.. அவன் நேரா போய் டீன் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி இருப்பான் அப்டின்னு நினைக்கும் போதெ பகீர்னு இருந்தது.. இன்னைக்கு என் காலேஜ் life முடிய போகுதுன்னு நினைச்சு கூட பாக்க முடியல.. அப்பா அம்மா கிட்ட என்ன சொல்லறது.. இன்னைக்கு காலேஜ் புல்லா என்ன காறி துப்ப போகுதுன்னு நினைக்கும் போது, கை கால் எல்லாம் நெடுங்க ஆரம்பிச்சுடுச்சு.. என்னால நடக்க கூட முடியல...ரூம்க்கு வந்து ஒரே அழுகை... முகம் கழுவிட்டு, எல்லா தைரியத்தையும் வர வச்சுகிட்டு காலேஜ் போன்னேன்... அவன எங்கயும் காணோம்.. டீன் ரூம்ல இல்ல , லேப்ல யும் இல்ல... எனக்கு கண்ணுல தண்ணி முட்டிட்டு வருது..மெதுவா கிளாஸ் ரூம் போன்ன, கிளாஸ் நடந்துட்டு இருந்தது.. pin drop silence... நான் வந்து வாசல்ல நிக்ரத பாத்ததும், அவன் booka ஓபன் பண்ணி தலைய kuninchu [குனிஞ்சு கிடடான்.. என் கைல இருந்த ஸ்டெதஸ் கோப் கீழ விழுந்த தே என்னக்கு தெரியல.. பத்து அடி தூரம் என்னால நடக்க முடியல.. போய் அவன் பக்கதுல உட்கார்ந்தேன். வேற இடமும் இல்ல. அவன் அப்ப வரைக்கும் தலையை நிமித்தி என்ன பாக்கவே இல்ல . அவன பாக்கற நிலைமைல நானும் இல்ல.. மெதுவா அவனோட கையை பார்த்தேன்.. lighta நடுங்கி கிட்டு இருந்தது.. அவன திரும்பி பாக்கும் போது, ஒரு சொட்டு தண்ணி அவன் கண்ணுல இருந்து புக்ல விழுந்தது.. என்னால இதுக்கு மேல எழுத கூட முடியல.. ஐயோ .... அவன் அழறான் .. காலேஜ் புல்லா ஹீரோ மாதிரி சுத்திஇட்டு இருந்தவன என்ன பண்ணி வச்சிருக்கேன் ... இப்படி அவன் அழுகறுதுக்கு பதிலா அவன் கம்ப்லைண்டே பண்ணி இருக்ளலமே... என்னோட இதயம் வெடிசிடற மாறி இருந்தது.. ஹார்ட் பீட் 100 கிராஸ் பண்ணி இருக்கும்.. அந்த சமயதுல்ல எனக்கு பேச கூட முடியல.. அப்போ அவன் ரைட் ஹன்டால என் left ஹன்ட மெதுவா பிடிச்சான் .. எனக்கு கண்ணுல தண்ணி வர மாறி இருந்தது.. அவன மெதுவா திரும்பி பார்த்தேன்... இதோ ... இந்த செகண்ட், இவ்ளோ நாள் நான் பீல் பண்ணாத ஒரு விஷயம்.. எது என்னக்கு வராதுன்னு நினைச்ச பீல்.. நான் தப்பிச்சு போக முடியாத குழி .... காதல் அபிடிங்கற ஒரு ............ என் மனசு புல்லா என் கண்ணு வழியா அவன் உள்ள போய் , என் உயிர்ல கலந்துட்டன்.. .. அவனோட அந்த ஈரமான கண்ணு, என்னோட கைய பிடிச்சிருந்த, அவனோட விரல் .. எல்லாம் என்ன சொன்னது தெரியுமா.. 1. நான் உன்ன மனபூர்வமா காதலிகிறேன 2. நான் உன்ன விட்டு எப்பவும் போக மாட்டேன் . 3. நீ எப்பவும் ஏன் கூட இருக்கணும் 4. என்ன மன்னிச்சிடு 5. இனிமே இந்த மாறி நடந்துக்க மாட்டேன்.. 6. யார் கிட்டயும் சொல்லிடாதே ஒரே பார்வைல, இரண்டு செகண்ட்ல இது எல்லாத்தையும் ஏன் கிட்ட சொன்னான்.. என்னால எதுவும் பேச முடியல .. கிளாஸ் ரூமா மட்டும் இல்லனா , அவன கண்டிப்பா கிஸ் பண்ணி இருப்பேன்.. கிளாஸ் முடியற வரைக்கும் அவன் கையை நான் கெட்டியா பிடிச்சுட்டு இருந்தேன்... என்னக்கு அழுகை மாறி, கொஞ்சம் கொஞ்சமுமா லவ் பீல் மனசுலயேற ஆரன்பிசது.. அடுத்த 5 நிமிஷத்துல அவன் மட்டும் தான் இருந்தான்.. நான் எங்க இருக்கேன் அப்டின்னு எனக்க மறந்துடிச்சி.. #. இப்படி தான் நான் first டைம் and லாஸ்ட் டைம் லவ் பீல் பண்ணது.. அடுத்தடுத்த கிளாஸ், சுத்தியும் மத்த fரிeன்ds இருந்ததால என்னால தனியா அவன் கூட பேச முடியல .. அவன் என்ன நிறைய நேரம் பாத்துட்டு இருந்தான்.. நிறைய பேசணும் அப்படிங்கறத மட்டும் புரிஞ்சிகிட்டேன்.... luன்chukகு அப்புறம் அவனே வந்து சொன்னான், சாயந்திரம் கோவில்லுக்கு போலாம், உன்கிட்ட பேசனும், வருவியா னு கேட்டான் .. இதுக்கு தானே நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. வேகமா சரின்னு சொன்னேன்.. அப்போ இருந்து அவன் கிட்ட எப்படி சொல்றதுன்னு ஒரு rehearshal பாத்துட்டு இருந்தேன், அவன் என்ன நினைப்பனூ , என்ன பிடிக்கலன்னு சொல்லிட்ட என்ன பண்றதுன்னு யோசனை வேற... ரூம்க்கு போய் குளிச்சுட்டு, ஒரு சின்ன yellow ரோஸ் வாங்கி யார்க்கும் தெரியாம பாக்கெட்ல வச்சிகிட்டேன்... அவன் கூப்பிட்டபோ பேசாம போய், அவன் கார்ல உட்கார்ந்துட்டேன்.. அவனும் எதுவும் பேசல, எதையோ யோசிச்சிட்டு வண்டி ஓட்டுனான்.. எனக்கு திக் திக்குனு இருந்தது.. இவன் எதயாவது சொல்லி குழபரதுகுள்ள நான் சொல்லிடணும்னு நினைச்சுகிட்டேன்.. இரும்பை மாகாளம் ..... கோவில் சாமி தரிசனம் முடிஞ்சு, புன்னை மரத்தடில வந்து உட்கார்தோம் ... இந்த இடம் என்னால மறக்க முடியாத இடம்.. இப்ப கூட அவன் ஞாபகம் வந்தா இதே இடத்துல்ல தான் வந்து உட்கார்வேன்.. .. என்ன பத்தி என்ன நினைச்சுட்டு irukka னு கேட்டான் நான் வந்து அப்டின்னு ஆரம்பிக்கறதுக்குள்ள அவன் பேச ஆரம்பிச்சான் .. அந்த ஒரு பத்து நிமிஷாம் , நான் இந்த பூமிலேயே இல்ல.. எனோட சந்தோசத்த இங்கே எழுத முடியாது... " நீ மொதல்ல அப்பாகூட ஹோஸ்டேல் வந்ததுல இருந்து உன்ன பாத்துட்டு இருக்கேன் டா.. நான் உன் கூட இருக்கணும்னு நினைகளடா.. நானே நீயா இருக்கணும்னு ஆசை படரேண்டா.. என்ன உத்து பார்டா , உனக்கே புரியும் " கடவுளே...... கண் இருந்தும் ஒரு வருஷமா என்ன குருடா படைச்சுட்டான்.. இவ்ளோ நாளா நான் எப்படி இவன பாக்கமா விட்டேன்.. அவன் போட்டு இருந்த டிரஸ் நான் ஹோஸ்டேல் வந்த போது, அவன் என்ன முதல் தடவ பாத்த போது போட்டு இருந்தது.. பென், வாட்ச, செருப்பு, கி செயின் எல்லாமே நான் use பண்ற மாதிரியே வாங்கிவச்சி இருந்தான்... அவனோட booksல எல்லாம்என் பேர எழுதி வச்சி இருந்தான்.. கார் steaரிngல கூட என் பேர்... என்னால இதை எல்லாம பாக்க முடியல, சந்தோசத்துல கண்ணுல இருந்து தண்ணியா வருது... அவனோட cell போன் புல்லா 8 gb அளவுக்கு என்னோட படம்.. பத்து மாசமா எனக்கு தெரியாம என்ன போட்டோ எடுத்து இருந்தான் .. லேப்ல, classla, நான் தூங்கும் போது, லைப்ரரி , கிரௌண்ட் ஒரு இடம் விடல .. இதை எல்லாம் நான் பாத்தா பிறகு, ஒன்னு மட்டும் சொன்னேன்.. " உன்ன விட்டு எப்பவும் பிரிய மாட்டேன்" # இப்பவும் கோவில் போயிட்டு தான் வரேன்... அவன் கூட உட்கார்ந்து இருந்த புங்கை மரம் நல்லா வளந்துடுசி... நாங்களும் நல்ல mature ஆயிட்டோம்... பாப்போம், இன்னும் இந்த வாழ்க்கை எதை எதை எல்லாம் சொல்லி தர போகுதுன்னு....



__________________



புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
RE: காதல்...இந்த வார்த்தைக்கு அர்த்தம் இந்தக் நிகழ்வை படிச்ச பிறகு தெளிந்தேன்
Permalink   
 


Nice feeling.. let it last ever longer in both. I ll pray for it..

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard