Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பல மாதங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே ஒரு எளிதான இனிப்பு செய்முறையோடு


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
பல மாதங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே ஒரு எளிதான இனிப்பு செய்முறையோடு
Permalink   
 


ரவா கேசரி 

Rava%20Kesari.jpg

 

தேவையான பொருட்கள் :

 

வறுத்த ரவை - 1 கப்

சர்க்கரை - 1 கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - 1 ¼ கப்

கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை - உங்கள் விருப்பம் போல் சேர்கவும்  

 

செய்முறை :

 

 சமையல் பத்திரத்தை  அடுப்பில்  வைத்து  தண்ணீர் உற்றவும்  தண்ணீர் கொதித்தவுடன்  கேசரி பவுடர் சேர்கவும் பிறகு 

அதனுடன்  வறுத்த ரவை சேர்கவும்  ரவையை நன்றக கிளறவும் பின்னர்  சர்க்கரையை சேர்த்து கிளறவும் ரவை நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும் 

தண்ணீர் வற்றும்வரை  பிறகு நெய்  சேர்த்து கிளறவும் அதில் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்கவும் 

 5 நிமிடங்கள் பிறகு துண்டுகளாக வெட்டி விடுங்கள்  சுவையான ரவா கேசரி  தயார் இதை 

எளிதான முறையில் நிங்களே  வீட்டில்  செய்து சுவைக்கலாம் ...

IMG_3854.jpg

 



__________________

 

 I-Feel.jpg



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: பல மாதங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே ஒரு எளிதான இனிப்பு செய்முறையோடு
Permalink   
 


மச்சான் கொடுத்து வச்சவர் தம்பி

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

அவருக்கு திருமணம் ஆகிடுச்சி அண்ணா & இப்போ நான் என் பழைய நினைவோடு தான் இருக்கேன் (சந்தோஷமா )

__________________

 

 I-Feel.jpg



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

(சந்தோஷமா )
//
happy to hear தம்பி

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard