பேசவே வேண்டாம் தம்பி,அவரோட messages க்கு பதில் அனுப்பறத நிறுத்து....
//Siva Ram:
nan life la neriya pakanum idhukula nan yen pa saganum
nan onnum unna madiri marreid illa innum single// இவ்ளோ தெளிவு இருக்குள்ள...அதே போதும்,மோதல் ல வாழ்க்கைல ஒரு நல்ல நிலைக்கு வா,அப்புறமா காதல்,கத்திரிக்கா பத்தி யோசிக்கலாம்....