Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீண்டும் உங்கள் நரேஷ்ஜி உங்களுடன்


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
மீண்டும் உங்கள் நரேஷ்ஜி உங்களுடன்
Permalink   
 


vanakkam.jpg

 அன்பைத்தேடி நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என் பெயர் நரேஷ்ஜி. நான் இந்த தளத்திற்கு வந்து பல நாட்கள் ஆகிறது. அதற்கு அன்பைத்தேடி நடத்துனர் என்னை மன்னிக்கவும்.  இனி  தொடர்ந்து இந்த தளத்திற்கு வர முயற்சிக்கிறேன்.  என்னை தெரிந்து கொள்ள விரும்பினால் , அன்பைத்தேடி ஆரம்பத்தில் நான் எழுதிய கதை, கவிதைகள் இருக்கும், பார்த்துக்கொள்ளவும். இப்போது இங்கு இருக்கும் அனைவருமே புதியதாய் இருக்கின்றனர், நன்றி நண்பர்களே, வாழ்த்துக்கள். "பொக்கிஷம்", "நாணல்", "சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)", "இருவர் (இது கதையல்ல நிஜம்), "சென்னையில் ஒரு (கே)வலமான  காதல்", இந்த சிறு கதைகளுக்கு  பிறகு கதை எழுதாமல் இருந்த நான் நீண்ட இடைவேளைக்கு  பிறகு மீண்டும் ஒரு கதையுடன் உங்களை சந்திக்கவே இங்கு வந்தேன்.

 

விரைவில் ஒரு சிந்திக்க கூடிய , இந்த காலக்கட்டத்திற்கு நமக்கு தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய  ஒரு தகவலோடு என் கதையை சொல்ல ஆரம்பிக்கிறேன்.

 

விரைவில் உங்களை  என் கதையின் முதல் பாகத்தோடு சந்திக்கிறேன் . நன்றி நண்பர்களே....

 

இப்படிக்கு,

உங்கள் நரேஷ்ஜி 



Attachments
__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...warm welcome nareshji...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

disbelief



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Welcome back..!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

மீண்டு(ம்) வந்ததற்கு நன்றி நரேஷ்ஜி! வாழ்த்துக்கள்!!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u buttefly and rothis



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

Verry hot welcome g...

 



__________________
nada
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard