Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்)


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்)
Permalink   
 


நண்பர்களுக்கு வணக்கம்,

இன்னைக்கு மார்ச் 20 வியாழக்கிழமை. இதுல என்ன ஸ்பெஷல்னு கேக்குறீங்களா? இந்த நாள், என்னோட வாழ்க்கைல ஒரு மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தின நாள். மார்ச் 20 எல்லா வருஷமும் வரும். ஆனா, மார்ச் 20 வியாழக்கிழமை பல வருஷத்துக்கு  ஒரு தடவ தான் வரும். இன்னைக்கு அந்த நாள். இனி மறுபடியும் 2016’ல தான் வரும். இதுக்கு முன்னாடி இந்த நாள் (மார்ச் 20 வியாழக்கிழமை) 2008’ல  வந்தது. அந்த 2008 மார்ச் 20 வியாழக்கிழமை தான் நான் சாமீய முதன்முதலா சந்திச்சேன். ஆறு வருஷம் ஓடிடுச்சி. இந்த ஆறு வருஷத்துல, ஒரு ஆறு மாசம் நடந்தத இங்க கதையா பதிய ஆசைப்படுறேன். இதை எழுத சொல்லி ஊக்கம் கொடுத்த எழுத்தாளர் முடிசூடா மன்னன் திரு. விஜய் விக்கி மற்றும் எழுத்தாளர் எங்கள் அண்ணன் அஞ்சா நெஞ்சன் திரு. ரோத்தீஸ்  (நீங்க இன்னைக்கும் டீன் ஸ்ஷாட்ஸ் தான் ஜீ) அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன். அப்பறம் என் வாழ்க்கைல உரிய நேரத்தில் சில பல உதவிகள் புரிந்த அண்ணன் திரு. ஒயில்டு ஃபன்டஸி அவர்களுக்கும் மற்றும் ஒரு மங்க்கிக்கும் (இந்த மங்க்கி யாருன்னு அதுக்கு மட்டும் புரிஞ்சா போதும்) நன்றி நன்றி நன்றி. இன்னைல இருந்து ஆரம்பிக்குறேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் பதியணும்னு ஆசைப்படுறேன். பதிவேன்னு நம்புறேன்.

இந்த கதைய இந்த இடத்துல பதியாம, வடிவமைப்பு காரணங்களுக்காக என்னுடைய வலைப்பூவில் பதிவிடுகிறேன். வலைப்பூவின் இணைப்புகளை இங்கே தருகிறேன்.
http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/03/1-4.html
உங்கள் கருத்துக்களை மிக ஆவலாக எதிர்பார்க்கிறேன் நண்பர்களே. இந்த கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் உண்மையானவையே. ஆனால் கதையில் வரும் கதை மாந்தர்களின் பெயர்களும் அவர்களின் ஊர் பெயர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் நட்புடன்
நன்றி நவிலும்

உங்களில் ஒருவன்

அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...

OITD_pool2_hires-Kopie2.jpg



-- Edited by araju84 on Thursday 20th of March 2014 11:11:57 PM

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

வாழ்த்துக்கள் நண்பா

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Congratz..!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

திரு. anbaithedi, மற்றும் திரு. Butterfly,

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே...



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Kalakkunga avid :)

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Congratz!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

Varuha.. Valarka.. Thodarka.. @ Rot his: oorla irukkingala...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

அண்ணன் திரு. Rotheiss அவர்களுக்கு நன்றிகள் பற்பல. 
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.basher.
"வருக... வளர்க... தொடர்க..." னு ரைமிங்கா வாழ்த்திய தம்பி திரு. rajkutty kathalan அவர்களுக்கு என் நன்றி.



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

super

__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

தங்களது புகழ்ச்சிக்கு நன்றி திரு. cutenellaimdu.



__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

நண்பர்களுக்கு வணக்கம்,
எனது எழுத்துக்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இன்னைக்கு அடுத்த பகுதிய போஸ்ட் பண்ண வேண்டிய வியாழக்கிழமை. ஒரு வாரம் போனதே தெரியல. நாட்கள் ரொம்ப வேகமா நகர்ந்துட்டு இருக்கு. சில நேரங்கள்ல இந்த நாட்கள் ஏன் நகரவே மாட்டேங்கிதுன்னு கூட தோணிருக்கு. சில நேரங்கள்ல எப்போடா அந்த நாள் வரும்னு காத்திட்டு இருந்திருக்கேன். அப்படிப் பட்ட ஒரு நாள பத்தின சில விவரங்களப் பத்தி தான் இந்த பகுதில குறிப்பிட்டிருக்கேன். வலைப்பூவின்  இணைப்பு உங்கள் பார்வைக்கு...

http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/03/5-8.html

 

என்றும் நட்புடன்
நன்றி நவிலும்

உங்களில் ஒருவன்

அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...

18454768.jpg



-- Edited by araju84 on Thursday 27th of March 2014 12:07:43 PM

__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 9-12

 நண்பர்களுக்கு வணக்கம்,
எனது எழுத்துக்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இன்னைக்கு அடுத்த பகுதிய போஸ்ட் பண்ண வேண்டிய வியாழக்கிழமை. சாமீய எங்க வீட்டுக்கு கூட்டீட்டு போனதப் பத்தி தான் இந்த பகுதிகள்ள சொல்லிருக்கேன். வலைப்பூவின் இணைப்பு:
http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/04/9-12.html
என்றும் நட்புடனும் நன்றிகளுடனும்
அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...

article-0-0281364A000005DC-441_468x274.jpg



-- Edited by araju84 on Thursday 3rd of April 2014 08:19:37 PM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

very nice to read...short nd sweet ...kalagreenga....avid...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

உங்களது ஊக்கத்திற்கு நன்றி திரு. samram .



__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 13-16

 நண்பர்களுக்கு வணக்கம்,
எனது எழுத்துக்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இன்னைக்கு அடுத்த பகுதிய போஸ்ட் பண்ண வேண்டிய வியாழக்கிழமை. சாமீய எங்க வீட்டுக்கு கூட்டீட்டு போயி நாங்க பண்ணின ஜலபுல ஜங்க்ஸ் பத்தியும் கன்னியாகுமரிய சுத்திப் பார்த்த அனுபவத்தையும் பத்தி தான் இந்த பகுதிகள்ள சொல்லிருக்கேன். வலைப்பூவின் இணைப்பு:

http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/04/13-16.html

என்றும் நட்புடனும் நன்றிகளுடனும்
அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...

754628.jpg



__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 17-19

நண்பர்களுக்கு வணக்கம்,
இன்னைக்கு ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை. புனித வெள்ளி. இது நேற்றே பதிஞ்சிருக்க வேண்டியது... கால தாமதத்திற்கு வருந்துகிறேன். வலைப்பூவின் இணைப்பு:
http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/04/17-19_18.html

என்றும் நட்புடனும் நன்றிகளுடனும்

அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...



__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 20-23

நண்பர்களுக்கு வணக்கம்,
                        இன்னைக்கு ஏப்ரல் 24 வியாழக்கிழமை.
இன்னைக்கு முதல் ரெண்டு பகுதியோட இந்த கதையோட முதல் அத்தியாயமான கன்னியாகுமரி டூர் முடியுது... இது வரைக்கும் நடந்த விஷயங்கள் எல்லாமே
இனிப்பான  நிகழ்வுகள் தான். இதுக்கப்பறம் இந்த கதைல எங்க அம்மாவும் தங்கச்சியும் வரமாட்டாங்க...
                        ரெண்டாவது அத்தியாயம் ஆரம்பிச்சாச்சு... இந்த அத்தியாயம் முழுக்க ஜூலை மாசம் நடந்தது. இந்த அத்தியாயத்தோட தலைப்ப
நான் அடுத்த வாரம் சொல்றேன். உங்களுக்கு அந்த தலைப்பை யூகிக்க முடிஞ்சா சொல்லுங்க... வலைப்பூவின் இணைப்பு:
http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/04/20-23.html

என்றும் நட்புடன்
அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...

 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 24-27

குழும நண்பர்களுக்கு வணக்கம்,
இன்னைக்கு மே 01 வியாழக்கிழமை. வலைப்பூவின் இணைப்பு:
http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/05/24-27.html

என்றும் நட்புடன்
அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...



__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 28-31

நண்பர்களுக்கு வணக்கம்,

இன்னைக்கு மே 15 வியாழக்கிழமை. போன வாரம், என்னுடைய அலுவல் வேலை காரணமாக போஸ்ட் போட முடியல. இந்த வாரம்,  சாமீயோட கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டதை பற்றிக் கொடுத்திருக்கிறேன். வலைப்பூவின் இணைப்பு:  
http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/05/28-31.html

என்றும் நட்புடன்
அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...

alone-beautiful-beauty-bokeh-Favim.com-1021046.jpg



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

படித்ததும் உங்களுக்கு பிடித்த மாலை நேரம்...பாடல் வரி தான் ஞாபகம் வருகிறது...சோகம் ஆனால் புது சுகம்...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

நன்றி திரு. சாம்ராம்.



__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 32-38
நண்பர்களுக்கு வணக்கம்,

இன்னைக்கு மே 22 வியாழக்கிழமை. இன்னைக்கு கொஞ்சம் அதிகமான பகுதிகளை போஸ்ட் பண்ணுறேன். இந்த வாரம் சாமீயோட நிச்சயதார்த்தம் பத்தி தான் சொல்லிருக்கேன். வலைப்பூவின் இணைப்பு:
 
என்றும் நட்புடன்
அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

waiting for next

__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 39-42

குழும நண்பர்களுக்கு வணக்கம்,
இரண்டு வாரங்கள் தொடர்ந்து இடைவிடாத அலுவலகப்பணிகள் இருந்தததால தொடரமுடியல... இந்த வாரம், நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே சாமீ எப்படி நடந்துக்கிட்டான்னு சொல்லிருக்கேன். வலைப்பூவின் இணைப்பு:
http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/05/32-38.html

என்றும் நட்புடன்
அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்..



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

super bro very feeling , continue

__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 39-42

நண்பர்களே மேலே குறிப்பிட்டுள்ள கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 39-42 பகுதியின் இணைப்பு தவறாகக் கொடுத்து விட்டேன்... அதன் சரியான இணைப்பை இங்கே கொடுக்கிறேன்...
தவறுக்கு வருந்துகிறேன்...

http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/06/39-42.html

என்றும் நட்புடன்
அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...

 



-- Edited by araju84 on Wednesday 25th of June 2014 07:38:37 PM

__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) 43-47 + 48-51

நண்பர்களுக்கு வணக்கம்,

இன்னைக்கு ஜூன்  26 வியாழக்கிழமை.
நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே சாமீ எப்படி எல்லாம் என் மனச காயப்படுத்தினான்னு சொல்லிருக்கேன். வலைப்பூவின் இணைப்பு:

http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/06/43-47.html

http://avidfascinationtowardsseraph.blogspot.com/2014/06/48-51.html




என்றும் நட்புடன்
அவிட் ஃபேஸிநேஷன் டுவார்ட்ஸ் செறஃப்...

tumblr_n7e5y6MFFu1sxbymfo1_500.jpg

 



-- Edited by araju84 on Thursday 26th of June 2014 09:02:23 PM



-- Edited by araju84 on Thursday 26th of June 2014 09:04:56 PM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

continue nanba

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard