அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் உதவும் உள்ளம் கொண்டோர் கவனத்திற்க்கு.. நான் BE பட்டதாரி. வேலை தேடி கொண்டிருக்கிறேன். நல் உள்ளம் கொண்டவர்கள் வாய்ப்பு தந்து உதவிட வேண்டுகிறேன்...
சொல்வதற்கு ஒன்றுமில்லை, நீங்கள் வேலைக்கு முயசிக்கவில்லை என்றுதான் சொல்லணும். நீங்கள் தேடுவது வேலை எனில் எப்போதோ கிடைதிருக்கும். அல்லது நல்ல வேலை படிப்புக்கு ஏற்ற வேலை எனில் நிறைய நுழைவு தேர்வு இருக்கு ஒழுங்கா படித்தால் போயிருக்கலாம். உங்களை நீங்கள் பரிசோதியுங்கள் நம் திறமை communication skill போன்றவை அதற்கேற்றார் போல் வேலை தேடினால் நிட்சயம் வெற்றி தான். நானும் பி இ தான் கிடைத்த வேலை செய்தன்.இப்போ entrance கு படிக்குறேன்.
விரைவில்வேலை கிடைக்க வாழ்துக்கள்