Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருநிறைவடைகிறேன்.


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருநிறைவடைகிறேன்.
Permalink   
 


என் உயர்வில் உண்மையாகவே நாட்டம் காட்டும் அன்பைத் தேடி தளத்து நண்பர்களுக்கு:

ஒரு இனிய செய்தி.

"அந்திமழை" என்ற புதிய மாத இதழில் "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற தலைப்பில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களைப் பற்றி எழுதும் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜனவரி இதழில் இந்தக் கட்டுரை வெளியாகிறது.

அந்திமழை இணைய தளத்திலும் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்.

படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருநிறைவடைகிறேன்.
Permalink   
 


கட்டுரை வெளிவந்தவுடன் இணைப்பை பகிருங்கள் தோழர்,வாழ்த்துக்கள்

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

wow..... keep rocking ji.................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


உறுப்பினர்

Status: Offline
Posts: 71
Date:
Permalink   
 

All the best frd.

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Congratz sir..! all the very best sir..! :)

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard