என் உயர்வில் உண்மையாகவே நாட்டம் காட்டும் அன்பைத் தேடி தளத்து நண்பர்களுக்கு:
ஒரு இனிய செய்தி.
"அந்திமழை" என்ற புதிய மாத இதழில் "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற தலைப்பில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களைப் பற்றி எழுதும் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஜனவரி இதழில் இந்தக் கட்டுரை வெளியாகிறது.
அந்திமழை இணைய தளத்திலும் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்.
படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.