Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சமையலில் செய்யக்கூடியவை மற்றும் கூடாதவை


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
சமையலில் செய்யக்கூடியவை மற்றும் கூடாதவை
Permalink   
 


...சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

....செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.



__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

நமக்கு சமையலே செய்ய தெரியாது..... இதுல எங்க...................... ம்ம்ம்ம்ம்ம்...............

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

தெரிஞ்சு வச்சுக்கோங்க...பின்னால உதவும்...யாருக்கு தெரியும் நீங்க பெரிய ஹோட்டல் வச்சாலும் வைக்கலாம்...இப்போ அது தான் நல்லா லாபம் தருதாம் jo...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

samram romba sariya sonninga......... hotel la nalla laabam than....... aana nan seiyira samayaluku neenga than testing rat'ah irukanum.... paravalayaa... deal ah no deal ah...?

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

வேண்டாம் வேண்டாம்,இங்க ஒரே ஒரு ஊக்குவிப்பாளர் தான் இருக்கார்

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@anbaithedi............
.
ka ka ka po......................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஐயோ உங்கள சமையல் செய்ய சொல்லல அதற்கு நம்மிடம் ஒரு ஆள் இருக்கார் (shiva)...நீங்க jus reception தான் உங்க கண்ண பார்த்தே கூட்டம் வரும்...so அன்பைத்தேடி ஹோட்டல் நம்மளுக்கு easy தான்...ok start music...jo...ye இங்கே பாரு காந்த கன்னழகன்....

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@sam
.
moonjiku nera pugalatheenga....... enaku pudikathu............................................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ha...ha...cant control my laugh...(thnk god yarrum pakathla illa)...sure you are appointed in my hotel as recepnist...surya_2.jpg



-- Edited by samram on Wednesday 1st of January 2014 01:59:33 PM



-- Edited by samram on Wednesday 1st of January 2014 02:00:51 PM

Attachments
__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

enaku owner posting than venum................................................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

sam@andha hotel velangi veedu vittu poidum..!
jo@ kola kesula ulla poidaatha..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

sam naan sonnadhu eppo nadakkumna jo ah receptionist ah neenga VECHUKKITTA mattum thaan..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

@Jo...ha ha...எந்த ஊர்ல ownerக்கு posting தருவாங்க...but உங்க ஆர்வத்தை பாராட்றேன்...ok நல்லா கண்ண காமிச்சு வேலை பார்த்தா next branchக்கு நீங்க MD ஆக chance இருக்கு...so dutyla இன்னிக்கே join
பண்றீங்க...தீயா பாக்கணும்(வேலைய) jo...

@ butterfly...next meetingக்கு டை கட்டி வரணும்...நீங்க தானே சொல்வீங்க +ve thinkingனு அதை இப்போ use பண்ணுங்க...எங்க Jo நல்ல திறமைசாளிப்பா...அவர் கண்ண பார்த்து பேசுங்க...start...

Jo உங்க முதல் பார்வைய butterfly மேல வீசுங்க...அப்போ தான் இவர் பறந்து பறந்து நம்ம Hotelக்கு மார்க்கெட்டிங் பண்ணுவார்...



__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@BUTTERFLY
.
paasakara paya pullaya irukiye........................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@samram.....
.
nan nalla pantreno ilayo........... ana neenga romba nalla pantringo..................... nalla varuveenga................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நாம நல்ல வருவோம்னு சொல்லுங்க...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

en kanna paathu varuvangalo ilayo.................. ana... neenga kodukura build up paathu neraiya pear varuvango...... ungala marketing manager ah ilana advertisement field la than vidanum.... lol...................................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

sam@ unga hotel thozhil nalla varum sam but jo va receptionla otkaara vecha "ivan kan aduchaan avan kaiya puduchu izhuthaannu" prachanaikku panjaayathu pandradhukke unga time sariya poidum paathukkanga..!



jo@ en friend ah pola yaaru machaan..!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

yen sam ipdi unga sandai la ennaium join pandringa/// erkannavey avarkum (jo) ennukum sema porutham/// ennavo panuinga pa

__________________

 

 I-Feel.jpg



உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

anbaithedi====>> neeinga appo cooking tips kuduka arambichiga?????

__________________

 

 I-Feel.jpg



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தம்பிக்கு சமைக்க தெரியும் போது,அண்ணனுக்கு டிப்ஸ் கொடுக்க தெரியாதா தம்பி

__________________



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

All r very use full.. Konjam therijathu niraya theriyathathu.... Therinjika vendiyathu.. Suvaiya samaikkiratha Vida inbam vera illa s b r i

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard