Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கவனிச்சுக்கோங்க


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
கவனிச்சுக்கோங்க
Permalink   
 


 வாழைப்பூ சாப்பிட்டு வந்தா விந்து அதிகரிக்கும். வெத்திலை போடும்போது கூடவே துளசி விதை பொடியை சேர்த்து சாப்பிட்டா தாது கட்டும். நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இது மூணையும் நசுக்கி போட்டு கஷாயம் வச்சி குடிச்சாலும் தாது பலப்படும். வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 4 8 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும். திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.

இப்படி பலவிதமான முறைகள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிடாதீங்க, எதையாவது ஒண்ணை சாப்பிட்டு பலனை அனுபவியுங்க. முருங்கைப்பூ, பிஞ்சு முருங்கை காய், முருங்கை விதை இவை எல்லாத்தையுமே தனித்தனியா பால்ல சேர்த்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.

FILE
ஆண்மை பறி போவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் பலன் கிடைக்கும். அது இல்லாம மருந்து மட்டும் சாப்பிடுறதால எந்த பிரயோஜனமும் இல்லை



__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கடைசி பன்ச் நல்லாருக்கு...ஆனா அந்த வருமானத்தை நம்பி தானே எல்லாமே இருக்காம்...so indirect family planningனு சொல்றீங்க

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தமிழ் நாட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தணும் ன்ற நல்லெண்ணத்தில் தான் அப்படி செய்யறாங்களோ....

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

yes sam lickers la ausprin -ngara marundhu kalakkaraanga..! adhu aangaloda vindhu pai, narumbu mandalam rendaiyume baadhichu malattu thanmaiyaiyum, aanmai kuraivaiyum yerpaduthum..! steroid injection pottukaradhu evvalavu aabatho, andha alavukku idhuvum aabathu thaan..! ketta naan thanni adikka maatten aana beer mattum kudippennu romba peruma peethalaa solluvaanunga..! kudukkaradhu komiyam idhula pasumaada irundha enna..? eruma maada irundha enna..? ellaame 'ONNU' thaan..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...good info. butterfly...பழமொழி கலக்குறீங்க...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard