Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பதிலடி . . .


உறுப்பினர்

Status: Offline
Posts: 81
Date:
பதிலடி . . .
Permalink   
 


பதிலடி . . .

இரண்டு நாட்களுக்கு முன் . . .

ஒரு டீகடை வாசலில் . . . ,

நான் சொட்டும் மழையில் சற்று ஒதுங்கி தேநீர் அருந்த . . .

சற்றே என்னிடம் இருந்து இரண்டடி விலகி இருந்த அந்த நாற்பத்தைந்து வயது நபர் என்னருகே வந்தார்.

அருகில் இருப்பதால் நானும் சிநேகமாக புன்னைகைத்தேன்.

பரஸ்பரம் பேசிய அவர் இரண்டொரு வரிகளிலேயே . . . , தம்பி எங்க காலத்துல ஒரு பையன் ஒரு பொண்ணு தனியா போனாலோ அல்லது பேசினாலோ அது தப்பு அவங்க தப்பு பண்றாங்கன்னு சொல்லுவாங்க. ஆனால் இந்த காலத்துல ஒரு பையன் ஒரு பொண்ணு தனியா இருந்தா கூட அவங்கள தப்பா நினைக்க தோணல . . . , ஆனால்  அவர் இழுக்க,

ஆனால் . . . , நான் என் புருவத்தை உயர்த்தினேன்.

இல்லை தம்பி ரெண்டு பசங்க ஒண்ணா இருந்தாலே அவங்க அந்த மாறி பசங்க அப்படின்னு தோனுது. அவர் சொல்ல . . . ,

பாத்துங்க சார் நீங்களும் ஆண்தான் நானும் ஆண்தான் எதிர நிக்கிரவரு நம்மலயுமப்படி நினைக்க போறார் நான் சொல்லிவிட்டு என் பைக் எடுக்க போக . . . ,

அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. நான் போகும் வரை என்னை வாய் பிளந்தபடி பார்த்து கொண்டிருந்தார்.

பின்ன என்ன நண்பர்களே அந்த நபர் ஒரின ஆர்வமுள்ளவாரா? இல்லை எதிர்பால் உணர்வு கொண்டவரா? தெரியவில்லை. ஆனால் அவர் பேசுவதை பார்க்கும் போது எனக்கு ரூட் போட்ட மாரி இருக்கு.

அற்ப சுகத்துக்காக என் இனத்தை இழிவாக பேசும் அவருக்கு நான் குடுத்த பதிலடி சரியா?  



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மிகச் சரியான பதிலடி நண்பா.......

//ஆனால் அவர் பேசுவதை பார்க்கும் போது எனக்கு ரூட் போட்ட மாரி இருக்கு.//

பாத்து செய்ங்க.....அவருக்கு....

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 81
Date:
Permalink   
 

நான் காமம் விரும்புபவன் தான் ஆனால் கண்ட இடத்தில் யார்கேட்டாலும் என்று என்னால் முடியாது.எனெக்கென ஒருவன்தான்.

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

wow...... semma punch..................... on the spot hit................... welldone..... nilavalagan.... enaku ipdi tak'nu yosikavo sollavo varathu..... great job.....

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

good job...proud of you...எதோ gayனா ரெண்டுபேரும் sex வச்சுக்க மட்டும் தான் சேருவாங்கனு நினைப்பு...whn I was in chennai lost month...going in train with my relative some guys talking abt lonely life there, one idiot says "Im stopped my hand job bcaz when ever I need, there are lot of gays(பொட்டை பசங்க) jus go and unzip then mmmmmmm even no cleaning is necessary"other guys laugh...I jus got angry but what to do...jus says"hai boys,is it a topic to talk in public?"...they again laughed, but changed the place...Im very much upset...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

ungal badhiladi migavum sariye..! @ Nilavazhagan




samram@ andha idathula ungalaala enna seiya mudiyumo adh thaan senjirukkeenga..! idhey vaarthaiya namma yaaravadhu orutharkitta solli irundha nadakkaradhey vera..! enkitta ippadi idhuvaraikkum endha straight friendsum pesinadhu illa..! pesi irundha enakku 389 ruba 70 paisa nashtam aagi irukkum..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

athenna 389.70 rupa..............................?

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

normal ah ella kadaiyilaiyum cheppal rate 389 rs la irundhu thaan start aagudhu da..!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard