நான் சொட்டும் மழையில் சற்று ஒதுங்கி தேநீர் அருந்த . . .
சற்றே என்னிடம் இருந்து இரண்டடி விலகி இருந்த அந்த நாற்பத்தைந்து வயது நபர் என்னருகே வந்தார்.
அருகில் இருப்பதால் நானும் சிநேகமாக புன்னைகைத்தேன்.
பரஸ்பரம் பேசிய அவர் இரண்டொரு வரிகளிலேயே . . . , தம்பி எங்க காலத்துல ஒரு பையன் ஒரு பொண்ணு தனியா போனாலோ அல்லது பேசினாலோ அது தப்பு அவங்க தப்பு பண்றாங்கன்னு சொல்லுவாங்க. ஆனால் இந்த காலத்துல ஒரு பையன் ஒரு பொண்ணு தனியா இருந்தா கூட அவங்கள தப்பா நினைக்க தோணல . . . , ஆனால்அவர் இழுக்க,
ஆனால் . . . , நான் என் புருவத்தை உயர்த்தினேன்.
இல்லை தம்பி ரெண்டு பசங்க ஒண்ணா இருந்தாலே அவங்க அந்த மாறி பசங்க அப்படின்னு தோனுது. அவர் சொல்ல . . . ,
பாத்துங்க சார் நீங்களும் ஆண்தான் நானும் ஆண்தான் எதிர நிக்கிரவரு நம்மலயுமப்படி நினைக்க போறார் நான் சொல்லிவிட்டு என் பைக் எடுக்க போக . . . ,
அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. நான் போகும் வரை என்னை வாய் பிளந்தபடி பார்த்து கொண்டிருந்தார்.
பின்ன என்ன நண்பர்களே அந்த நபர் ஒரின ஆர்வமுள்ளவாரா? இல்லை எதிர்பால் உணர்வு கொண்டவரா? தெரியவில்லை. ஆனால் அவர் பேசுவதை பார்க்கும் போது எனக்கு ரூட் போட்ட மாரி இருக்கு.
அற்ப சுகத்துக்காக என் இனத்தை இழிவாக பேசும் அவருக்கு நான் குடுத்த பதிலடி சரியா?
good job...proud of you...எதோ gayனா ரெண்டுபேரும் sex வச்சுக்க மட்டும் தான் சேருவாங்கனு நினைப்பு...whn I was in chennai lost month...going in train with my relative some guys talking abt lonely life there, one idiot says "Im stopped my hand job bcaz when ever I need, there are lot of gays(பொட்டை பசங்க) jus go and unzip then mmmmmmm even no cleaning is necessary"other guys laugh...I jus got angry but what to do...jus says"hai boys,is it a topic to talk in public?"...they again laughed, but changed the place...Im very much upset...