Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: டிவிஸ்டு ன்னா இதுதான்யா டிவிஸ்டு......


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
டிவிஸ்டு ன்னா இதுதான்யா டிவிஸ்டு......
Permalink   
 


கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓரிரு முறை அவனை பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். ‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்’ என்று முடிவுசெய்தான் அவன் ... பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண் அவனிடம் . “ஹாய்.. ஐ ம் அருண்..” என்றபடி அவளிடம் கையை நீட்டினான் .. “ம்..” என்றாள் கேள்வித் தோரணையில். “ ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்” “ அதற்கும் “ம்..” என்றே பதில் தந்தாள்.. “ச்.. தமிழுமா.. ஆப்கா... நாம்..க்யா ஹே..” என்ரான் அவனது ப்ராத்மிக் ஹிந்தியை மனதில் கொண்டு வந்து... “ ஹிந்தியும் இல்லைனா என்ன... தெலுங்கா...” எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட சரி... இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. தலையை திருப்பி யாரையோ தேடினாள்.. கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன் .. “ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா... மலையாளம்.. கலரா இருக்கும் போதே நினைச்சேன்... இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா?” இப்போது அவள் மெதுவாய் அவனைப்பார்த்துப் புன்னகைத்தாள்.. “என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது அதனால நீயே சொல்லிடு.. அட்லீஸ்ட் ஏதாவது பேசு அதவச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்” என்ரான் “..............” அப்போது அங்கு வந்த அவனது மனைவி “ஐயோ.. அருண்.. அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை. பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா? அவ பேரு சுபா” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள். எங்க கொண்டு வச்சான் பாருங்க டிவிஸ்ட...

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

super

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

சூப்பர் டிவிஸ்ட அண்ணா...இதை எதிர்பார்க்கவில்லை

__________________

 

 I-Feel.jpg



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

ha ha ha. . . Sema twist. . . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

hi hi...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

ha ha ha .....

__________________


புதியவர்

Status: Offline
Posts: 32
Date:
Permalink   
 

அடட கடவுளே...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

he he =D

__________________


புதியவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink   
 

hi friend!!!!!!!

 

semma twist pa!!!!!1

 



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard