Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கண்ணீர் தேசம்


கவி

Status: Offline
Posts: 67
Date:
கண்ணீர் தேசம்
Permalink   
 


கண்ணீர் தேசம் .... என்னுரை 

அன்பு நண்பர்களே ...
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் எழுதப் போகும் கதை ...
 
கதையின் தலைப்பிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் 
 
இந்த கதை நிகழும் களம் ஈழம் ....
 
கதையின் நாயகன் சமரன் ....
 
அங்கு இருக்கும் நம் ரத்த சொந்தங்களுக்கு இந்த கதையை 
 
அர்பணிக்கிறேன் ....
 
அவர்களுக்காக ஏதும் செய்ய இயலாத கையறு நிலையில் 
 
இருக்கும் நான் ...
 
அவர்களின் வலியையும் ...வேதனையையும் ....
 
பதிவு செய்கிறேன் ....
 
இனி ஒவ்வொரு வாரமும் புதிய பதிவுகளுடன் சந்திக்கிறேன் ....
 


__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நல்லது மாமா,இனிதே தொடங்கு.........

தமிழ் நாட்டு மக்கள் எல்லாருமே கையறு நிலையில் தான் இருக்கோம்........

கதையை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறோம்.....

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

oh..... super friend.... start soon............. eager to read......................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

சிறப்பான களம்தான்.... தொடங்குங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

சீக்கிரம் தொடங்குங்கள்...

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Wish you all the best

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard