type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்வது குற்றமல்ல என்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதி மன்றம்.....
திருமணமாகாமல் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றுமாறு
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து,
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கியது.