ரவையே பிடிக்காதுனு சொல்றவங்க கூட ரவா லட்டுனா விட்டு வைக்க மாட்டாங்க.அந்தளவு சுவை மணமும் நிறைந்த பதார்த்தம். பால் கலந்து உருண்டைகள் பிடித்தால் இன்னும் ருசியாக இருக்கும். உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். டப்பாக்களில் வைத்து உண்ண வேண்டும் என்றால் பாலைத் தவிர்ப்பது நல்லது.
வாவ்... எனக்கு மிகவும் பிடித்த ரவா லட்டுகள் பற்றி படிக்கும்போது சாப்பிட ஆசையா இருக்கு...டப்பாக்களில் வைத்து உண்ண வேண்டும் என்றால் பாலைத் தவிர்ப்பது நல்லது.
இது போல் தகவல் சேர்த்து சொல்வது வித்தியாசமாக இருக்கு...bread வைத்து செய்யும் ரெசிப்பி சொல்லுங்க...படிப்பதோடு sundayல try பண்ணவாங்க சிவா ...