உரையாடல்கள் நேர்த்தியாய் அமைக்கப்பட்டிருக்கு.... அழகான வர்ணனைகள்....
இரட்டை அர்த்த வசனங்கள் இப்போதான் உங்க கதையில் பார்க்கிறேன், அண்ணாச்சி நட்பின் விளைவை உணர்கிறேன்..... கலக்குங்க...
உரையாடல்கள் நேர்த்தியாய் அமைக்கப்பட்டிருக்கு.... அழகான வர்ணனைகள்.... இரட்டை அர்த்த வசனங்கள் இப்போதான் உங்க கதையில் பார்க்கிறேன், அண்ணாச்சி நட்பின் விளைவை உணர்கிறேன்..... கலக்குங்க...
ஏன்? ஏன் இந்த அக்கப்போர்..??
நீண்டது வாய் மட்டும் தானா.. இல்ல வேற எதுவுமான்னு நினச்சி.. கமுக்கமா சிரிச்சிட்டு அடுத்த வரிக்கு நகர்றத விட்டுட்டு... இப்படி ஒரு ஆராய்ச்சி..??? அதைத் தொடர்ந்து.. ஆதாரமற்ற ஒரு குற்றசாட்டு....?????????