Dear friends, at initially i felt some relax and entertained when i entered to this forum..! But nowadays it's entirely different..! Feeling like a heavy hearted whenever i came here..! So i'd decided to delete my account..! Thanks for those who supported me over here..! Got some good friends and also met some weird guys..! Anyhow i'm sorry if i hurt anyone over here..!
இப்படி அவசர முடிவுகள்தான் நம்ம ஆட்களின் பிரச்சினையே!..... வெளியுலகத்தில் கஷ்டம் இல்லையா தம்பி?...
நிச்சயம் இங்கிருந்து விலகிய பின்னர், வருத்தங்கள் குறையாது என்பதுதான் உண்மை....
உணர்ந்தபின் மீண்டும் வருவீர்கள் என்று நம்புறேன்..
ஏன் இந்த அவசர முடிவு....நிச்சயம் இங்கிருந்து விலகிய பின்னர், வருத்தங்கள் குறையாது என்பதுதான் உண்மை....உண்மைதான் விஜய்...நம்மை போன்றவர்கள் நம் அருகில் இருக்கிறார்கள் என்பதே நமக்கு பலம் & ஆறுதல் தரும் என்று நினைக்கிறேன்...கண்டிப்பாக உணர்வார்கள் அதை இங்கிருத்து போனவர்கள் ...
ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனசுக்கு சுமைதானே பொல்லாத கோபத்தைத் தள்ளு இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு
என்னை போலவே நீங்களும் முத்தரசனின் நெருங்கிய நன்பன் என்பது எனக்கு தெரியும், நீங்கள் இங்கு தொடர்ந்தாலும் விலகினாலும் முடிந்த கதை முடிந்தது தான்,நீங்கள் இன்னும் விலகதான் வேண்டுமா?