ஒரு காலை ___ 8 மணி ___ பேருந்து பயனம். இரண்டு வருடங்களாய் அது மட்டுமே துவக்கமாய் இப்போது முடிவுமாய்.அன்று நான் ஏன் அந்த Bus il பயனித்தேன் என்று புலம்பி இருக்கிறேன் .But i love him
காதல் ஒரு கரடுமுரடான பாதை . என்னை போல ___ஒரு சுமாரான டீன் ஏஜ் காரன் ___காதல் வசப்படுவதே தவறோ என்னவோ ? still i love him.
காதல் என் அனுமதி கேட்டு வந்ததா என்ன?__ ஒன்றும் புரியவில்லை. ஒரு தேனீர் பருக யோசித்தவன்___ இன்று வஸ்துகளின் ஆக்ரமிப்பில். Love is divine
சில வார்த்தைகள் என் மனதில் ஆணி அறைந்தமாதிரி . Its my inborn error
இவை அவருக்கே சொந்தம்.
எனக்கு செக்ஸ் பிடிக்காது.___ ஆனால் அவருக்கு பிடிக்கும்.அதற்காக____ என் கனவிலும் ஒப்பாத எதற்கும்____ நான் தயாரானேன் . என்னை இழந்தேன் ____ அவரை இழந்துவிட கூடாது என்பதற்காக. Deep sex. I love him. I too love him.
கா(த)லில் விழுந்து கிடந்தேன். I am a slave to him. and I like this too much. என்னுடைய ஒவ்வொரு செல்லிலும் அவர். அப்பா அம்மா சொந்தம் பந்தம் கசந்தன. எனக்கு அவர் முகம் பார்த்தால் எதுவும் மறக்கும் என்கிற வெறி. Extreme love fell. ___சில சமயங்களில் தட்டிபறிக்க பலர் முயற்சிப்பதாய் எனக்கு பட்டது. _____அவர்களை எல்லாம் வசைமாறி பொழிந்தேன்.
நேரில் பார்த்தால் அடிக்க கூடசென்றுவிடுவேன். I addict to him
உடல் உயிர் ஆன்மா எல்லமம் அவர் தான். அவருடைய கரத்தில்கட்டிப்பிடிக்கப்பட்டு இருந்தால்___ அம்மாவின் கர்ப்பப்பையில் இருப்பது போன்ற______ ஒரு உணர்வு.வாழ்கையில் __மகிழ்சி என்றால் என்ன___ என்பதே அப்போது தான் தெரிந்தது. உயிரே போனாலும் இதை இழந்துவிடக்கூடாது என்கிற வைராக்கியம்.
இருக்க கட்டிபிடி ___என்பது அவர் கட்டளை. பேருந்துகள் திரையரங்குகள் பூங்காக்கள் எங்கும் எங்கள் சங்கமம்.He don't care about others . என் உதட்டை கடித்து எத்தனை முறை இரத்தம்___. என்னுள் கலந்த___. எல்லாம் அவரே .
எல்லோரும் வர்ணிப்பது போல பேரழகன் என்று எனக்கு தோன்றியதே இல்லை. Yes . It is fact.
ஏனென்றால் நான் வேறு எவனையும் அவரோடு ஒப்பிட்டதில்லை.____ போன ஜென்மத்தில் எனக்கு அம்மாவாக பிறந்திருக்கலாமோ என்னவோ?
எனக்கு தெரிந்து __யாரும்__ யாரையும் என் அளவில்நேசித்திருப்பதாக எனக்கு தோன்றவில்லை. கொஞ்சம் அறிவியல் படி பார்த்தால் என் ஜீன்களில் எங்கோ டிஎன்ஏ கலந்துவிட்டதோ என்னவோ? By sexual relationship.
அவர் என்னை உயிரைவிட நேசித்தார் எனபதற்கு ஆயிரமாயிரம் சாட்சிகள்___ I keep it as my property
எப்படியோ இப்படி
அவர் வாயில் நான் கேட்ட கடைசி வாக்கியம்
________என் ஜென்மம் முடிந்தது.____________
அன்று பாதுகாப்பாய் நான் பகல்முழுதும் சிறைவைக்கப்பட்டு_____ நள்ளிரவில்_____ ஒரு காரில் நகரத்திற்கு அழைத்துவரப்பட்ட போது ______அந்த இடத்தை கடக்கும் போது ______peep -கண்ணாடி வழியே அந்த காட்சி .
கொழுந்துவிட்டு எரியும் காட்சி. _ Cremating _காற்றில் வந்த அந்த வாசனை ____என் நாசி விட்டு அகள இனிவாய்ப்பே இல்லை. காதலின்நிறுத்தற்குறி காமம். முடிவு மரணம்இது அவருக்கு பொருந்திவிட்டது.
இது கே பை ஹெட்டிரோ எல்லவற்றிற்கும் பொருந்தும்.
இருபதோ அறுபதோ மரணம் தான் தம்பதிகளுக்கு பைனல் ரிசல்ட்.
வருந்த ஒன்றுமில்லை. Nothing is to be worry .
இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் .
என் எதிர்காலம் பற்றி தீர்ககமான முடிவுக்கு வந்து இருக்கிறேன். ,
இனிஎல்லம் சுகம்.
I love him still my last second . I don't care about others
what a hell life . By God Grace I escape from my love and lover. Love is nature but always torture. But what is the essence you talk about. I cant understand. what is your conclusion. what problem leads to this condition.
I cant get answer for anything from your post. But i feel very tough and hard. sorry for your condition.
ஒரு நடுத்தர வயதை தொட்டவன் என்கிறதாலேயோ என்னவோ,இந்த கட்டுரை எனது அன்றாடபணிகளை நிறையவே பாதித்துவிட்டது,இரத்தஅழுத்தம் எகிறி சர்க்கரை இரட்டை சதம் அடித்து மருத்துவரிடம் செல்லும் அளவுக்கு,பொதுவாக கே தளங்களுக்கு நேரம் ஒதுக்கும் விருப்பம் இருந்தாலும் பணிச்சுமை காரணமாக அது இயலாமல் போவது வாடிக்கை,ஒரு வாரமாக இங்கே தினசரி பார்வையாளனாக, பதிவாளனாக, மாறியிருக்கிறேன்,ஒவ்வொரு நிகழ்வும் கண்களில் இருந்து இதயத்திற்கு இடம் மாறுகிறது, இடைநிறுத்தம் இல்லாமல், இரவு தூக்கங்கள் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டனவோ என்னவோ?
ஏன் நண்பா உங்கள் இருவருக்கும் இத்தனை அவசரம்... உங்கள் இருவரையும் நான் கண்டதில்லை. ஆனால் நிச்சயம் என் நினைவில் நீங்கா இருப்பீர்கள்...
இந்த இரண்டு கதறல்களோடு... இந்த இரண்டு இழப்புகளோடு... இந்த அவலம் தீர்ந்தால் நல்லது... மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை... ஒருவேளை இருந்தால் கே பிறப்பாகவே பிறந்து ஒன்று சேருங்கள். அதற்குள்ளாகவாவது நம் சமுதாயம் மாறட்டும், நம் உணர்ச்சிகளை ஏற்கட்டும், நம்மை அங்கீகரிக்கட்டும்.
காதல் வாழ்வதற்குத் தான்... நம்மை அழித்துக் கொள்வதற்கு அல்ல... புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே... வாழ்க்கையை வாழ்வதற்கு, காதல் செய்யுங்கள்; அழிப்பதற்கு அல்ல. காதலிக்கும் முன் யோசியுங்கள்; காதலித்த பின்பு அந்த காதலை வாழ வைக்க சிந்தியுங்கள்.
என் எதிர்காலம் பற்றி தீர்ககமான முடிவுக்கு வந்து இருக்கிறேன். ,
//
அழகாக எழுதி இருந்தீர்கள், ஒரு குடும்பத்தை சுமக்கவேண்டிய இளைஞர்களே சுமையாய் போகும் போது அந்த குடும்பம் படும் அவஸ்தைகள் சொல்லிமாளாது,இதை எல்லாம் கண்ணுறும் துர்பாக்கியவான்களாக மனிதர்களை மாற்றாதீர்கள்,நீங்கள் நினைத்திருந்தால் எத்தனையோ வழிகள் இருந்திருக்கும்,மற்றவர்களின் ஆலோசனைகள் குனப்படுத்தி இருக்கலாம்,
நாம் மனதார விரும்பினால் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க முடியும் என்று கீழ்கண்ட வசனம் போதிக்கிறது.
இதுதான் உன் தீர்க்கமான முடிவா ஹாஜா?... புதுப்புது கவிதைகளில் சந்திப்பதாய் சொன்னாயே, உன் இறுதி மூச்சுதான் அந்த கவிதையா?....
அரிதிலும் அரிதாகவே கலங்கும் என் கண்கள், இன்றைக்கு என்னை அறியாமல் கலங்கி நிற்கிறது.... காதலன் இறந்த எட்டாம் நாளில், உனக்கான முடிவையும் எழுதிக்கொண்டாயா?...
என் வலிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...
இனி தஞ்சை செல்லும்போதெல்லாம் உங்கள் தாஜ்மஹால் தானே என் கண்களுக்கு முன் வந்து நிற்கும்....
தஞ்சையை இபோது ஒரு சோகத்தின் மையமாக ஆக்கிவிட்டீர்களே!...
நிச்சயமாக உங்கள் காதல் காலம் கடந்தும் பேசப்படும் என்பது ஐயமில்லை.... அந்த பேச்சுக்கள் எதுவும் உங்களை இழந்து வாடும் உள்ளங்களுக்கு நிச்சயம் மருந்தாக அமையாது....
மறுபிறவி வேண்டாம் என்று நண்பர்கள் சொல்கிறார்கள்... இந்த பிறவியில் இன்னும் எத்தனை இழப்புகளை பார்த்துக்கொண்டு உயிரோடு பிணமாய் வாழப்போகிறோம்? என்பதுதான் என் கவலை....
அந்த இறைவன் என்ற ஒருவன் இருந்தால், இறுதியாக உன் ஆன்மா இளைப்பாறவாவது வழி செய்ய வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்!!!
பலமுறை இதே இழையில் நுழைந்து மனம் கனக்கிறது, வேறு வழி தெரியவில்லை,ஒரு யோசனை, இந்த இருவருன் கண்ணீரையும் மாறாத சுவடுகளாக மாற்ற வேண்டும், அது msvijay நினைத்தால் முடியும், நீங்கள் செய்தால் என்ன என்கிற கேள்வி எழ வாய்பில்லை, ஏனெனில் c++ java error மற்றும் ஒப்புப்கொண்ட பணிகளில் மாட்டி தவிக்கும் எனக்கு அவகாசம் இல்லை, இரண்டாவது நான் ஒரு சார்பாக மட்டும் எழுதலாம், மூன்றாவது இலக்கியநயம் கருதி கதையின் கரு சிதையலாம், அப்படி எழுதும் பட்சத்தில் அந்த பூவில்அல்லது இந்த தளத்தில் நான் பாலோவராக இனைந்து படிப்பேன், , எனவே ஒரு திறந்தவெளி கோரிக்கையாக முன் வைக்கிறேன்,வேண்டுமெனில் ஒரு சில தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கிறேன்,அவர்நினைத்தால் இதனை ஒரு பொதுஜன கதையாக வாழவைக்கமுடியும், நன்றி
@benjohnson....
என்ன செய்யனும்'னு சொல்றீங்களோ, நிச்சயம் செய்றேன்... அந்த புனிதமான காதலுக்காக எழுதுவது என் பாக்கியம்தான்.... ஆனால், அவர்களின் முழுக்கதையும் எனக்கு தெரியாது.... ஒரு கட்டுரை வடிவில் என் ஆதங்கங்களை இணைத்து அவர்கள் வாழ்க்கையை எழுதும் எண்ணத்தில்தான் இருக்கிறேன்.... அதற்காக, ஹாஜாவின் இந்த கவிதையை பயன்படுத்த விரும்புகிறேன்... முத்து மற்றும் ஹாஜாவின் நண்பர்கள் ஒப்புக்கொண்டால் நிச்சயம் இதை நான் எழுதுறேன்... இரண்டு தரப்பு நண்பர்களும் இது தொடர்பாக எனக்கு விபரங்கள் தரவேண்டும்..... செய்தால், நிச்சயம் இதனை நான் இந்த சமூகத்தை தாண்டி, அந்த காதலின் புனிதத்தை கொண்டு செல்கிறேன்.... நன்றி...
@சாம்....
அவர் சொன்ன தீர்க்கமான முடிவு இதுதான் என்பது எனக்கு இப்போதான் புரியுது நண்பா....
என்னை பொருத்தவரை முத்து எழுதிய "தஞ்சையில் ஒரு தாஜ்மஹாலை"விட நான் சிறப்பாக எழுதிட முடியாது... அவர் அனுபவித்து வாழ்ந்த வாழ்க்கையை வரிக்கு வரி உணர்வுப்பூர்வமாக எழுதி இருப்பார்... மேலும் ஹாஜாவின் தணிக்கைக்கு பிறகே அதன் ஒவ்வொரு பதிவும் வெளியிடப்பட்டதையும் நான் அறிவேன்... அதில் கொஞ்சம் தணிக்கை மட்டும் செய்து நாம் மீண்டும் வெளியிடலாம் என்று நினைக்கிறேன்... சென்னை கைஸ் தாண்டி அவர்கள் வாழ்க்கைப்பதிவை வெளியில் கொண்டுவர அதுதான் சரியாக இருக்கும்னு நினைக்கிறேன்....
யாரிடமாவது அந்த கதையின் பிரதி இருக்கிறதா நண்பர்களே?.... இதைப்பற்றி மற்ற நண்பர்களின் கருத்தையும் நான் எதிர்பார்க்கிறேன்...
எனக்கு முத்து & ஹாஜா இரண்டு பேரையும் தெரியாது ஆனா அவங்க காதலுக்காக உயிரையே விட்டதா படிக்கும்போது என்னை கட்டுபடுத்தி கொள்ள முடியாத உணர்வு, அழுகை, சோகம்......
மனசு வலிக்குது......அவர்கள் ஆன்மா இறையடி நிழலில் இளைபாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்......