Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை
Permalink   
 


இனிய தோழமைக்கு வணக்கம்....
 
என்னுடைய நீண்ட நாள் கனவு கதை எழுதவேண்டும் என்று ஆனால் என்னால் அது முடியுமா என தெரியவில்லை.
 
ஏனென்றால் ஏற்கனவே பல ஜாம்பவான்கள் இங்கு தங்கள் திறமையை காட்டிக் கொண்டிருகிறார்கள்.
 
வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகள்  சில நேரம் பெரிய மனுஷனத்தனமாய் நடப்பது போல்  இதுவும்.  
 
இந்த கதையைப் படிப்பவர்களுக்கு ஒரு குழப்பம் வரலாம். இது கதையா? இல்லை கவிதையா ? என்று ... இது 
 
கவிதையாய் ஒரு கதை ....
 
கதையே இங்கு கவிதையாய் ......
 
 


__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

கவலையய விடுங்கோ..
கதைய போடுங்கோ..
இன்னைக்கு நீங்க கத்துக்குட்டி..
நாளைக்கு நீங்களும் ஜாம்பவான் தான்..
.
"அடிக்க அடிக்க அம்மியும் நகரும்"பாஸ்..
.
இப்ப நான் எதுக்கு இந்த பழமொழிய சொன்னேன்னு மட்டும் தயவு செஞ்சி கேட்டுடாதிங்கோ..
பிகாஸ்.. எனக்கே தெரியல.. ஓகே..
.
கதைய ஸ்டார்ட் பண்ணுங்கோ..
.
"நாங்க இருக்கோம்"

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Nee kalakku mama..! @ srinivasan

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

let start.the story

__________________

Your lovely friend.....

                              Prabhu

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@butterfly
.
//Nee kalakku mama..!//
நான் வந்து வேனா கலக்கட்டுமா...?
மிக்ஸிங்ல நான் புலி..
50,50% or 40,60% or 25,75%..........?

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Start, why are you waiting?

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard