Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது ரொம்ப குட்டிக் கதை ....


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது ரொம்ப குட்டிக் கதை ....
Permalink   
 


அவன் ஒரு கலைஞன் ...

உளியினால் பாறைக்கு உயிர் தரும் சிற்பியல்ல ..
 
வண்ணத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் ஓவியன் அல்ல...
 
எண்ணத்தை எழுத்தாக்கி , வாசகனின் கண்ணில் 
 
கதையை காட்சியாக்கும் வித்தகன் ....
 
கருத்துக்களை கனல் போல் கக்குபவன் ....
 
தனது வார்த்தை வசீகரத்தால் நேசமிகு நேயர்களை ஆயிரத்திற்கு மேல் பெற்றவன் ...
 
அந்த ஆயிரத்தில் நானும் ஒருவன்....
 
தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு பொன் மாலை பொழுதில் 
 
அந்த பழைமையான நூலகத்தில் என் அபிமானத்திற்கு உரிய அவனைப் பார்த்தேன் ...
 
அந்த நூலகத்தைப் போலவே அவனும் அனைத்தும் அறிந்தும் 
 
அமைதியாய் புத்தகத்தை தேடிக் கொண்டு இருந்தான்....
 
அவன் தேடிய புத்தகம் என் கையில் இருக்க ...அந்த  கணத்தில் இருந்தே 
 
விதி என்ற நாரில் பூக்களாய் என்ற  தொடுக்கப்பட்டோம் ......
 
புன்னகையில் ஆரம்பித்து புதியதொரு நட்பு துளிர்க்க ஆரம்பித்தது .....
 
அண்ணாந்து பார்க்கும் நிலாவை அருகிலே வைத்துக்கொள்ள துடித்தேன்.....
 
அரங்கனிடம் ஆண்டாள் கொண்ட காதலாய் ....
 
அவனுக்காக என் உள்ளம் அனுதினமும் திருப்பாவை பாடியது ......
 
எத்தனை நாள் பொறுக்கும் எரிமலை ....
 
எனது உள்ளக்குமுறலை அவனிடம் கொட்டி தீர்த்தேன் .....
 
சிரித்துக் கொண்டே சொன்னான் ...
 
"இன்றுதான் உன் வாய் திறந்து சொல்கிறாய் ...ஆனால் 
 
உன் கண்கள் எப்போதோ சொல்லிவிட்டன எனக்கான காதலை ...."
 
வார்த்தைகளே தேவைப்படாத முத்த மொழியில் நாங்கள் பேசிக் கொள்ள  ஆரம்பித்தோம் .....
 

 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

Cute... Very nice..

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அப்புறம் வாய் வலிக்க வலிக்க பேசியிருப்பீங்களே... ;)

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அண்ணார் வேறு எதையோ சொல்ல வருவார் போல தெரிகிறதே

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Seems like a poem..! Cute..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

கவிதையாய் ஒரு கதை.. அதில் கவிதை போன்ற அழகான ஒரு காதல்... அற்புதம் நண்பா...

__________________

gay-logo.jpg

 

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

ஹே........... ஐஐஐஐஐஐஐஐஐஐ....................
சூப்பர்............ awesome..................... பிச்சுடீங்க‌.............

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@anbaithedi
திரிய கொளுத்திடியா.................................?

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@ஜோ
ஏதோ நம்மால முடிஞ்சது

__________________



புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink   
 

nice cute super

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

ஆனந்த விகடனில் வெளியாகும் சொல்வனத்திற்கு ஏற்ற கவிதை

அருமை முதல் வார்த்தைகள் பெரும் பாலும் உயிரெழுத்துகளில்

துவங்கி உள்ளது எதுகை மோனை அருமை

"அரங்கனிடம் ஆண்டாள் கொண்ட காதல்" இந்த இடம் அருமை அருமை

 



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Good,good,good,good,good...........super continue!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

quite good

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

superb......

__________________

Your lovely friend.....

                              Prabhu



புதியவர்

Status: Offline
Posts: 44
Date:
Permalink   
 

Amazing Boss.. Nice and expressive.. and the last 2 lines of reply is stunning..

__________________

என்றும் உங்கள் நண்பன்,

ஸ்ரீ ஹரி.



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

அவனுக்காக என் உள்ளம் அனுதினமும் திருப்பாவை பாடியது ......
"இன்றுதான் உன் வாய் திறந்து சொல்கிறாய் ...ஆனால்

உன் கண்கள் எப்போதோ சொல்லிவிட்டன எனக்கான காதலை ...."அருமையான வரிகள் ....வித்தியாசமான சிந்தனை ,,,keep it up

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Srinivasan

short ah Need ah vungal story yiruntalum vungal kathalai vunarugirain

Regards

Thiva

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard