இவ்வளவு நாளும் எனக்கு தோன்றியதை எழுதினேன், எனக்கு பிடித்ததை எழுதினேன், நான் சொல்ல வரும் விஷயத்தை எழுதினேன்.... அது எந்த அளவுக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கு? எது உங்களுக்கு பிடிச்சிருக்கு?னு ஒரு சின்ன எண்ணம் எனக்குள் எழுந்துச்சு... அதுக்குத்தான் உங்ககிட்ட சில கேள்விகள், இரண்டு வருஷத்துக்கு மேல உங்களுக்காக எழுதுற “உங்கள் விஜய்”க்காக ஒரு இரண்டு நிமிஷம் செலவழித்து பதில் சொல்வீங்கன்னு நம்பித்தான் கேள்விகளை கேட்கிறேன்....
உங்கள் பதில்கள் நேர்மையானதாவும், ஒளிவுமறைவின்றியும், வெளிப்படையாவும் இருக்கணும்... நீங்க சொல்ற பதிலால என் மனம் சங்கடப்படும் என்றல்லாம் நீங்க கவலைப்பட வேணாம்... இது இந்த நேரத்தில் எனக்கு தேவைப்படும் பதில் என்பதால்தான் இந்த கேள்விகள்....
1.என் கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை –
2.என் கதைகளில் “இன்னும் கொஞ்சம் நல்லா எழுதிருக்கலாம்”னு உங்களுக்கு தோன்றும் கதை –
3.நான் உருவாக்கிய கதாபாத்திரங்களில் உங்கள் மனதை தொட்ட பாத்திரம் –
4.என் எழுத்தின் “பிளஸ்” –
5.என் எழுத்தின் “மைனஸ்” –
6.எந்த மாதிரியான கதைகளை நான் அதிகம் எழுதணும்’னு நீங்க நினைக்குறீங்க? –
இந்த ஆறு கேள்விகளுக்கும் உங்கள் மனசுக்கு தோன்றிய வெளிப்படையான பதிலை சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....
இதில் மன்னிக்கவல்லாம் ஒண்ணுமில்ல நண்பா.... உண்மையை சொல்லனும்னா நன்றிதான் சொல்லணும்.... இவ்வளவு வெளிப்படையா கேள்விகளுக்கு பதில் சொன்னதுக்கு நன்றி.... கொஞ்சம் யோசிக்க வழிவகுத்திருக்கிறது உங்கள் பதில்கள்.... ரொம்ப நன்றி...
என்னங்க ஆச்சு... ஏனிந்த திடீர் கேள்விக்கணைகள்??
ரொம்பவே சிக்கலான கேள்விகள்...
என்னோட ஆல்டைம் ஃபேவரைட்.. மார்ல சாஞ்சு அழணும்..
கற்பனைக் குதிரைகள் கதையை இன்னும் கொஞ்சம் நல்லா கொண்டு வந்திருக்கலாம்னு தோணும்..
சாந்தன் கதாப்பாத்திரம் ரொம்ப பிடிக்கும்...
ப்ளஸ், மைனஸ் சொன்னா... அது என்னோட perspective ஆ இருக்கும்... so we will skip that..
எல்லா genres உம் ட்ரை பண்ணுங்க.. முக்கியமா.. திரு ஜெயமோகன் அவர்களின் கருத்துரைகளை கவனத்தில் கொள்க....!!
ப்ளஸ், மைனஸ் சொன்னா... அது என்னோட perspective ஆ இருக்கும்////
அப்படி இல்லைங்க.... உங்க கருத்துப்படி "இந்த விஷயம் இன்னும் நிறைய இருந்தா நல்லா இருக்கும்"னு தோனுறது மைனஸ், "இதுதான் எப்பவுமே என் கதைல எதிர்பார்க்கிறது"னு நினைக்கிறது ப்ளஸ்.... அதைத்தான் சொல்ல சொல்றேன்.... அதாவது, என் எழுத்தில் உங்களுக்கு பிடித்த அம்சம், பிடிக்காத அம்சம் தான் கேட்குறேன்... வழக்கம்போல ஜகா வாங்காம சொல்லுங்க....
ராஜ்குட்டி மற்றும் ரோத்திஸ் அண்ணாச்சி ரெண்டு பேர் சொன்ன "ஆலோசனை"களை நான் கவனித்தில் கொள்கிறேன்.... ரொம்ப ரொம்ப நன்றி, உங்கள் மனங்களை திறந்ததற்கு....
1. விடியாத இரவு, அழகன் பேரழகன்.....
2. அதை சொல்ற தகுதி எனக்கு இல்லை....
3. "தர்மத்தின் வாழ்வுதனை" பாலா, "விடியாத இரவு" விஜய், "அழகன் பேரழகன்" தீபன்.
4. மனசுவிட்டு அழவைகிறது, சிரிக்கவும் வைக்கிறது.....
5. அப்படின்னு ஒன்னு இருக்கா????
6. உங்களுக்கு சொல்ற அளவு நான் இல்லை ஆனால் என் எதிர்பார்ப்புகள்...
தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கதைகள்,
கதைகளில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்வில் சந்திக்கின்ற சூழ்நிலைகளை பற்றி.....
ரொம்ப நன்றி கதிர்.... பிடித்த விஷயத்தை மட்டும்தானே சொல்லி இருக்கீங்க.... எனக்கு அதிக தேவை "பிடிக்காத விஷயம்" தான்.... நான் வருத்தப்படுவதா நீங்க நினைக்க வேணாம், இன்னும் என்ன மாற்றம் எனக்கு தேவைன்னு எனக்கு புரியாததால்தான் இந்த கேள்விகள்.... எழுதும் என்னைவிட, படிக்கும் உங்களுக்குத்தான் அது நல்லா தெரியும்.... அதனால தயங்காம சொல்லுங்க.....
3) saandhan (nijamava), vijay (vidiyadha iravugal), abimanyu (the call boy), varun and vicky (K.A;P.N), shanmugam (5 nimisham)
4) making similarities with real life..! Practical writting..! Admired the reader's mind..! Writting some more lit'l bit points which makes the readers to better do imagine like a movie.!
5) to be frank, i found few spelling mistakes here and there in some of your stories..! And pls try to make a catchy title..! Your titles 're maximum depends upon the climax conversation..!
6) i'll be happy if you write a romantic and humour story..! With a simple message..!
Dear vijay,
i just wrote those as what i really absorbed from your story..! It's all my personal view..! And i know quite well that i'm not eligible to advice you..! But i hope that i've enough rights to mention my opinion as your friend..! So kindly take it as my opinion..! thanks..!
1)ரொம்ப ரசிச்சு படிச்சது அந்த நெஜமாத்தான் சொல்றீங்களா கதை தான் ,அடுத்து இப்போ பல பாகமாக வரும் கதிர் ஒளியாய்... கதை மற்ற கதையில் தனி தனியாக சில விஷயம் பிடிக்கும்....
2) பொதுவாக எனக்கு சோக முடிவில் விருப்பம் கிடையாது அதை படித்த பின் அன்று முழுவதும் சோகம் தொடர்வது போல் இருக்கும் ஆனால் நீங்கள் அது போன்ற முடிவையும் ஏற்றுக்கொள்ளும் விதம் கதையை சொல்றீங்க அப்டியும் கொஞ்சம் திருப்தி தராதது இதுவும் கடந்து போகும் மட்டுமே...but cant find proper reason
3)சாந்தன் ,வருண்,விக்கி இப்டி சொல்லிக்கொண்டே போகலாம்...
4)நிறைய தரம் சொல்லிருக்கேன் நாமும் சாதாரணமான எண்ணம் உள்ளவர் தான் என்று உங்கள் கதை,கட்டுரைகள் உணர்த்தும்,கதையின் தொடர்பு சொல்ல வந்ததை விட வேறு திசையில் செல்லாமல் இருப்பது ,இப்போ கொஞ்சம் நகைசுவையுடன் சொல்வது நல்லாருக்கு விஜய்
5)குறைன்னா.... சில நேரம் சோகமா தான் முடிப்பேன் அப்டினா தான் அந்த கேரக்டர்கள் மேல் பரிதாபம் ஏற்படும்னு like director selva ragavan...அதாவது அவர்களுக்கு வலிக்க வைத்து நம்மளுக்கும் அந்த வலிகளை புரிய வைப்பது...but it may be need in that scene...its my opinion sorry if it hurt u...
6)கொஞ்சம் தன்னம்பிக்கை தரும் கதைகளையும் முக்கியமா advice சொல்வது போல் இல்லாமல் உங்கள் ஸ்டைலில்(இப்பொழுது நீங்க எழுதுவது போல்) எழுதுங்கள்...sure it give lot of positive energy...
Its all my opinion...but I know writing a story is not a easy one in your busy schdule...so sorry if any word hurt u...really very proud of u vijay...
@பட்டாம்பூச்சி, சாம்.....
ரொம்ப நன்றிகள் நண்பா.... நிஜமாகவே இந்த பகுதி தொடங்கியதால் நிறைய யோசிக்க தொடங்கி இருக்கேன்... உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் என்னை இன்னும் சிற்பமாக்கும் உளியின் செதுக்கல் தான் என்பதை நான் உணர்கிறேன்..... என் மீதான அக்கறைதான் உங்கள் வார்த்தைகளின் வெளிப்பாடு என்பதை நான் அறிகிறேன்.... நன்றிப்பா...
sorry for late kalvanin kadhalan story story la sad ending varama change pani irukalam nu thonuchi(kk) arun,karthi,prakash story life la nadakura madiri irukum andha madiri neeinga story write pannuveinga minus nu onum illa anna i expect love story ♥
-- Edited by shivakutty on Friday 20th of September 2013 11:01:59 PM