Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உன் நினைவோடு நான்


புதியவர்

Status: Offline
Posts: 44
Date:
உன் நினைவோடு நான்
Permalink   
 


அனைவருக்கும் மீண்டும் என் வணக்கங்கள். இது எனது அடுத்த கதை. வழக்கம் போல் என் எழுத்து பிழைகளை மனிக்கவும். என்னால் முடிந்த வரை சரியாக எழுத முயற்சிகிறேன். உங்கள் ஆதரவோடு தொடங்குகிறேன்.



__________________

என்றும் உங்கள் நண்பன்,

ஸ்ரீ ஹரி.



புதியவர்

Status: Offline
Posts: 44
Date:
Permalink   
 

அதிகாலை நேரம், கிழக்கே சூரியன் உதிக்க எத்தனித்து இருந்தான், இருள் விலக, ஒளி படர அந்த கட்சி அருமையாக இருந்தது. அந்த சென்னை மாநகரத்தில் இதை ரசிக்க ஆட்கள் குறைவு. இதை கடற்கரையில் அருகே இருந்து ரசிக்க அங்கு ஒரு வீடு வாங்கி வைத்திருந்தார் ரங்கராஜன், அதை அவர் பயன்படுத்துவதை விட அவர் மகன் ஹரிஹரன் தான் அதிகமாக பயன் படுத்தினான்.அவருக்கோ அவர் தொழில் தான் முக்கியம், ஆனால் ஹரிஹரனுகோ வேறு ஒரு விஷயம் ரொம்ப முக்கியம், அதை நாம் அந்த வீட்டில் சென்று பார்போம்.

அழகாக இருந்தது அந்த வீட்டை பார்க்க, 5 நிமிடம் கூட ஆகாது கடற்கரை செல்ல அவ்வளவு அருகில். விட்டில் உள்ளே யாரும் இல்லை, மேல் மடிக்கு ஏறி உள்ளே நடப்பதை பார்த்தல் ஓருவன் உடைகளை அணிந்து கொண்டு இருந்தான். ஒருவன் அங்கு இருந்த படுக்கையில் படுத்து இருந்தான், படுத்து இருந்தவனிடம் மற்றொருவன் " சரி டா. நான் கிளம்புறேன், டைம் ஆச்சு.." என்று சொல்லி வெளியேறினான்.

படுத்து இருந்தவனும் ஒரு ஷார்ட்சை மாட்டிக்கொண்டு கிழே இறங்கி அவனை அனுப்பி விட்டு. கதவை மூடிவிட்டு மீண்டும் தான் அறைக்கு வந்து படுத்தான். 15 நிமிடத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்தது அவன் அலை பேசியில், அதை எடுத்து பார்த்தான் ராகுலிடம் இருந்து வந்தது, இப்பதான் போனான் என்று நினைத்து கொண்டே அதை படித்தான் " Hari, U r really awesome on bed, Had a grt nite wth u. Call me wen u r free, we ll hve fun..” என்று அனுப்பி இருந்தான். இவன் பதிலுக்கு "Sure "என்று அனுப்பினான்.

நினைவுகள் தொடரும்..


__________________

என்றும் உங்கள் நண்பன்,

ஸ்ரீ ஹரி.



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

மூன்றாவது கதையில் இயக்குனரே "ஹீரோ" ஆகிவிட்டார் போல?...
நல்ல தொடக்கம், சிறப்பான கதை தொடர வாழ்த்துகள்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

நல்ல தொடக்கம் நண்பா..வாழ்த்துகள்



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

அது ஹரிஹரன் இவர் ஸ்ரீ ஹரி.... வேற, வேற....

__________________


புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

nice continue

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 272925 2821292021232923 28202925
Permalink   
 


Well started..! Continue..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
RE: உன் நினைவோடு நான்
Permalink   
 


continue

__________________


புதியவர்

Status: Offline
Posts: 44
Date:
Permalink   
 

@msvijay, @tirupurbabu நண்பா என் பெயர் ஸ்ரீ ஹரியோ அல்லது ஹரிஹரனோ இல்லை, ஹரி என்ற பெயருக்கும் என் பெயருக்கும் எந்த சம்ந்தமும் இல்லை.


@msvijay , @rajkutty kathalan, @tirupurbabu , @shiyam, @Butterfly , @cutenellaimdu உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

__________________

என்றும் உங்கள் நண்பன்,

ஸ்ரீ ஹரி.



புதியவர்

Status: Offline
Posts: 44
Date:
Permalink   
 

மெதுவாக எழுந்து குளித்து விட்டு வெளிய வர அவன் அலைபேசி ஒலித்தது, எடுத்து பார்த்தான் ஹோம் என்று வந்தது, எடுத்து பேசினான்.

" எக்கடரா உன்னாவ்?" ( எங்க டா இருக்க?) என்று கேட்டார் ஹரியின் பாட்டி.

"ஊஸ்துன்னணு, ஐது நமிஷிம் படுதுந்தி." (வந்துடறேன். ஐந்து நிமிடம் ஆகும்) என்று பதில் அளித்து, அலைபேசியை துண்டித்தான்.

ஹரிக்கு அம்மா இல்லை, அப்பா மாட்டும் தான். அவன் தாய் அவன் சிறுவயதிலே இருந்து விட்டார். ரங்கரஜனோ மனைவி மறக்க தொழிலில் கவனம் செலுத்தினர். ஹரியை வளர்த்தது அவன் பாட்டி தான். வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்தான். எந்த தீய பழக்கமும் இல்லை, பெண்கள் மீது அவனுக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. வலைதளம் மூலம் கே பற்றி அறிய, அதை ஒரு முறை அனுபவிக்க நினைத்து, அதுவே அவனுக்கு பழக்கம் ஆனது.

அதிலும் ஒரு சிலர் அவனை காதிலிப்பதாக அவனிடம் சொல்ல, அதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவன் பதில் பெரும்பாலும் "காதல்லாம் வேண்டாம், இட்ஸ் பெயின்புல். அலசோ ஐ அம் நாட் இன்டரஸ்டெட் இன் எனி ரிலேஷேன்ஷிப் " என்பான். மேலும் " சி மோஸ்ட்லி ஆல் நீட் செக்ஸ் நாட் லவ், ஐ அம் ரெடி போர் இட், தென் வ்ஹய் டூ யு பாதர்? " என்பான்.

இவ்வாறாக அவன் வழக்கை சென்று கொண்டு இருந்தது, அவன் வாழ்கையை மற்ற போவது அவன் காதல் தான் என்று அவனுக்கு தெரியாது.


__________________

என்றும் உங்கள் நண்பன்,

ஸ்ரீ ஹரி.



புதியவர்

Status: Offline
Posts: 44
Date:
Permalink   
 

வீட்டிற்கு வந்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றான். வெள்ளிக்கிழமை வரை ஒழுங்காக இருந்தான், அன்று மீண்டும் காம்மம் அவனை ஆட்கொண்டது. தனது முகநூல் தளத்தில் திறந்தான். அன்றும் ஓருவன் சிக்கினான், அடுத்த நாள் அவனை சந்தித்து அவனுடன் உடலுறவு கொண்டான்.

மறுநாள் காலை அவனுக்கு அவன் அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசினான்,

"நாளைக்கு அம்மாவோட நினைவு நாள், நீயும் பாட்டியும் நம்ம பாண்டிச்சேரி வீட்டுக்கு வந்துடுங்க" என்றார் ரங்கராஜன்.

"சரி டாடி, இன்னிக்கு நைட்டே அங்க இருப்போம்" என்று சொல்லிவிட்டு, அவ்வாறே அங்கு சென்றான்.

மறுநாள் காலை அவர்கள் கடமைகளை முடித்து விட்டு அப்பா மகன் இருவரும் சாப்பிட அமர்ந்தனர். அவர்கள் சந்திப்பது அரிது, முக்கிய தினங்களில் ஒன்றாக சாப்பிடுவது அவர்கள் வழக்கம். அப்பொழுதும் தொழில் பற்றி தான் பேசுவார்கள். அன்று பேச்சின் பொழுது ரங்கராஜன் "ஹரி நம்ம சென்னை பிராஞ்சுக்கு ஒரு புது ஹெச் ஆர் அப்பைன்ட் பண்ணி இருக்கேன்"

"யாரு அப்பா அது?" - ஹரி.

" பேரு மதுசூதனன், ஸ்ரீரங்கத்துல எனக்கு ஒரு ப்ரிஎண்ட் இருக்கான் அடிகடி சொல்லுவான் இல்ல, அவனோட பையன், அவன் ஒரு கம்பெனில கேம்புஸ் செலக்ட் ஆகிட்டான், நான் தான் அவன நம்ம கம்பெனில தான் சேரணும்னு சொல்லிட்டேன். புதன்கிழமை சென்னை வந்துடுவான், நீ தான் அவன கவனிச்சிக்கணும். அவனுக்கு உன்ன நினைவு இருக்கு, நிச்சயம் நீ அவன மறந்து இருப்ப" என்றார்.

" ஆமா அப்பா எனக்கு நினைவு இல்ல, பேரு என்ன சொன்னிங்க? " - ஹரி.

"மதுசூதனன்"

நினைவுகள் தொடரும்..

__________________

என்றும் உங்கள் நண்பன்,

ஸ்ரீ ஹரி.



உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

story la twist vara pogudhu pola iruku(waiting to read it)nice flow

__________________

 

 I-Feel.jpg

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard