பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ் மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் .
அன்பான தமிழ் உறவுகளே! தமிழுக்கு அழகே தமிழ் எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.
தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரியவில்லை.ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.? இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன..தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும்/ தமிழில் எழுத முடியாத தமிழர்களால் தமிழ் அழிந்துவிடும் என்றே அஞ்சுகிறோம். தமிழனால் தமிழில் எழுதவோ பேசவோ முடியவில்லை என்றால் எவன் தமிழை எழுதுவான்/ பேசுவான்?தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதித் தமிழைக் கொலை செய்ய வேண்டாம்
1) DOWNLOAD OPERA MINI IN YOUR MOBILE 2) TYPE “about:config” WITHOUT QUOTATION IN WEB ADDRESS TAB. 3) POWER SETTINGS PAGE WILL OPEN 4) YOU WILL FIND AN OPTION WHICH SAYS “USE BITMAP TO SEE COMPLEX FONTS” IN THAT PAGE 5) GIVE YES IN THAT OPTION AND SAVE THE SETTINGS 6) RESTART OPERA MINI.
கூகுள் தமிழ் உள்ளீட்டு முறைக்கு பழகாதீர்கள், நாளைக்கே மற்ற தேடுதளங்களும் தனக்கென ஒரு உள்ளீட்டு முறையை அறிமுகப்படுத்தினால் என்னாவது? ஆகவே இ கலப்பை போன்ற மென்பொருள்களை பயன்படுத்தினால் தரம் மட்டும் அல்லாது நிரந்தரமாகவும் இருக்கும்,கூகுள் குரோம் வருடம் கடந்தும் தேடுதிறனில் மற்ற மென்பொருள்களுடன் ஒப்பாக முடியவில்லை என்பதே இதற்கு சாட்சி ஆகும்