துணிச்சல் ஒன்றையே மூலதனமாகக் கொண்டு முன்னேறி சிகரம் தொட்ட இசை அமைப்பாளர்
"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு
அவர்களின் சாதனைச் சரிதம்
தமிழ் மன்றத்தில் தொடர்கிறது.
(WWW .thamizhstudio.com இணையதளப் பத்திரிகையில் வெளிவந்த நான் எழுதிக்கொண்டிருக்கும் "சிகரம் தொட்டவர்கள்" தொடரின் இரண்டாம் பாகம் "அன்பைத்தேடி" வாசக நண்பர்களுக்காக. புதுப் பொலிவுடன் ).