Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலவரமாகிடாதிங்க..... சும்மா கற்பனை தான்.....


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
கலவரமாகிடாதிங்க..... சும்மா கற்பனை தான்.....
Permalink   
 


நூறாண்டுகள் கழித்து நம் ரோத்திஸ் அண்ணாச்சி சொர்க்கத்திற்கு செல்கிறார்.
அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறார்.


அண்ணாச்சி: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன??


இயமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம்
உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.


அண்ணாச்சி: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??


இயமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அண்ணாச்சி: அப்படியானால் எனக்கான கடிகாரம் எங்க இருக்கு எமனே? (ஆர்வத்தோடு கேட்டார்)...


இயமன்: ஓ அதுவா...!! அதுதான் என் அலுவலகத்தின் மின்விசிரியாக மேலே சுற்றிக்கொண்டு இருக்கிறது, பார் மகனே!....

 

அண்ணாச்சி - ???!!!@#$#%&*(*&)(*&

 

####நெட்டில் சுட்டது, அண்ணாச்சிக்கு ஏற்றார் போல கொஞ்சம் திருப்பி சுட்டது#####



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

lol

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Damn funny..!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

நல்லா சுட்டீங்க போங்க.. LOL!!!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

அப்படியானால் விஜய் அண்ணாவின் கடிகாரத்தை புஷ்பக விமானத்திற்கு propeller ஆகவே பயன்படுத்தலாம்...

__________________

gay-logo.jpg

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

@ ArvinMackenzie

LOL... ROFL....

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அப்படியானால் விஜய் அண்ணாவின் கடிகாரத்தை புஷ்பக விமானத்திற்கு propeller ஆகவே பயன்படுத்தலாம்... ////

இன்னும் இந்த பையன் திருந்தவே இல்லப்பா.... உதாரணத்துக்கு கூட இயற்பியலை நோக்கி ஓடுறார்....
விரைவில் நம்ம "பதினஞ்சு நாள்" நாராயணசாமி அளவுக்கு பெரிய விஞ்ஞானியா வந்திடுவார் போல.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

"பதினஞ்சு நாள்" நாராயணசாமியா? அந்த ஆளோட ஒப்பிட்டதுக்கு, என்ன நாலு கெட்ட வார்த்தை சொல்லி திட்டி இருக்கலாம்.

__________________

gay-logo.jpg

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

"பதினஞ்சு நாள்" நாராயணசாமியா? அந்த ஆளோட ஒப்பிட்டதுக்கு, என்ன நாலு கெட்ட வார்த்தை சொல்லி திட்டி இருக்கலாம். ////

நாலு கெட்ட வார்த்தை அளவுக்குத்தானா எங்க தலைவன் ஒர்த்து...... "பதினஞ்சு நாள்"ல இதுக்கு நீ மன்னிப்பு கேட்கணும் பார்த்துக்கோ....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

எத்தனையாவது பதினஞ்சு நாளுல?

__________________

gay-logo.jpg

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

எத்தனையாவது பதினஞ்சு நாளுல?
/////

அந்த விஷயம் என் தலைவனுக்கே தெரியாது....
நான் வேணும்னா க்ளூ தரேன்....

*கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி ஆயிரம் மெகவாட்...
*தமிழக முதல்வர் ஞானதேசிகனும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் சந்தித்து பேசினர்.....
*கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் இனி தேர்தலில் பங்கெடுக்க மாட்டார்கள்....
*தடுமாறாமல் விஜயகாந்த் இன்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.....

இப்படி நான் மேற்சொன்ன செய்திகள் உண்மையாகும் நாளில் இருந்து பதினைந்தாவது நாளை கணக்கில் எடுத்துக்கோப்பா....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

சுருக்கமாக உலகம் அழிஞ்ச பதினைந்தாவது நாள் அப்படின்னு சொல்லி இருக்கலாம்.

__________________

gay-logo.jpg

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

சுருக்கமாக உலகம் அழிஞ்ச பதினைந்தாவது நாள் அப்படின்னு சொல்லி இருக்கலாம். ////

அப்படி சொல்லிட முடியாது.... உலகம் அழியப்போற வருஷத்தை தான் அறிவியல் ஓரளவு கணித்திடுதே..... அதனால, உலக அழிவை இதோடு தொடர்புபடுத்த வேணாம்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Superb....

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard