(THAMIZHSTUDIO.COM - என்ற இணையதளப் பத்திரிகையில் நான் எழுதி உலகளாவிய அளவில் எனக்கு பெரும் வாசகர்களின் பாராட்டைப் பெற்றுத்தந்த தொடர் - புதுப் பொலிவுடன் உங்களுக்காக)
இவை விக்கிபீடியா-வினால் EXTERNAL லிங்க் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.