//வலிகள் விதைக்கும் விதையில்தானேபோராளிகள்
முளைக்கிறார்கள். ஏன் அதுகாதல் வலியாக இருக்ககூடாதா?// wow..! Superb ending..! I read your story today..! But it's wonderfull..! What a writter you 're man..?!! Ending was so touching..!
முதற்கண் ஒரு கத்து குட்டியின் ஆக்கத்திற்கு இத்தனை ஆதரவு அளித்த எனதன்பு உள்ளங்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.
திரு ரோதீஸ் மச்சான் அவர்கள்,
தினம் தினம் கேட்கும் வழக்கமான செய்திகளில் ஒன்றான மீனவர் பிரச்சனையை நம் கதையை படித்த பின் ஓரளவிற்கு கவனிக்க வாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த படைப்பை நாம் உருவாக்கினோம். அதன்படி ###(நானுமே) அதில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகத் தோன்றவில்லை.. இனி திருத்திக் கொள்ள வேண்டும்..#### இந்த வரிகள் பேருவகையும், பெரு மகிழ்ச்சியையும் தருகிறது. தொடர்ந்த உங்கள் ஆதரவால் வளர விரும்புகிறேன்.
திரு பிரிட்ஜெர் அவர்கள்,
தங்களை போன்று ரசித்து படிக்கும் ஆவலுள்ள வாசகர்கள் கிடைத்தது நான் செய்த பாக்கியம். தாங்கள் தலை வணங்கும் அளவிற்கெல்லாம் நான் பெரிய ஆள் கிடையாது. இங்குள்ள எழுத்தாளர்களுடன் ஒப்பிடும் பொழுதெல்லாம் நான் தூசு. தொடர்ந்த உங்கள் ஆதரவால் வளர விரும்புகிறேன்.
திரு குருஜி அவர்களுக்கு,
###சிங்கள வீரன்////
இந்த வார்த்தையை பயன்படுத்தாதிங்க ராஜ்..... நிராயுதபானியின் முன்பு ஆயுதம் காட்டி மிரட்டும் கோழைக்கு பெயர் வீரனா?####
இந்த வரிகள் சுருக்கென்று தைத்து விட்டது, நான் எவ்வளவு பெரிய பிழை செய்து விட்டேன். இப்பொழுது தான் தோன்றுகிறது நிச்சயம் அந்த பதத்தை நான் பயன் படுத்தி இருக்க கூடாது என்று. இனி வரும் காலங்களில் திருத்தி கொள்கிறேன்!!
விரிவான தங்களுடைய பாராட்டுதலுக்கு நன்றிகள். தங்கள் அடிகடி குறிப்பிடுவீர்களே!! நேட்டிவிட்டி என்று, அதற்காக அந்த சிங்கள வார்த்தைகளை இரண்டு நாட்களாக இணையத்தில் தேடி கடைசியில் விக்கிபீடியாவில் கண்டு பிடித்து கொஞ்சம் மாற்றம் செய்து எழுதினேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி!! தொடர்ந்த உங்கள் ஆதரவால் வளர விரும்புகிறேன்.
திருவாளர்கள்: Prabhujp, samram,Shiyam, foxy001, Butterfly, அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி களை தெரிவித்து கொண்டு தொடர்ந்த நல்லாதரவை வேண்டி நிற்கிறேன்!!!
உங்கள் குருநாதரின் தலைசிறந்த சிஷ்யப்பிள்ளை என நிரூபித்தமைக்கு என் வாழ்த்துக்கள். (கண்டனங்கள் எனப் பொருள் கொள்க.) உங்களைப் பற்றி ஆமை-ஆமை வடை ரேஞ்சுக்கு ஏன் விஜய் அண்ணா ஓட்டினாருன்னு இப்ப புரியுது.
சம்பவம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.
///இந்த ஐந்து மாத காலத்தில் சரணுக்கு கார்த்தியை பிடித்ததை விட சரணின் தங்கை ஈஸ்வரிக்குதான் கார்த்தியை மிகவும் பிடித்து விட்டது//.
intha line 'ah padikum pothu oru nimisham nan vera maari yosichiten....
//எப்போது பார்த்தாலும் கார்த்திண்ணா.........!!. கார்த்திண்ணா..........!!//
itha padichathuku aprama than nimmathiya irunthuchu....
//இன்றைய மீனவர்களில் முக்கால்வாசி இளைஞர்கள் டிப்ளமா அல்லது ஐடிஐமுடித்தவர்கள்தான்//
yes.... correct..... unmaithan....
//இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி அருகில் பழம் வெட்ட வைத்திருந்த
கத்தியை எடுத்து தனது உள்ளங்கையில் சரேலென கிழித்தான்.//
enna koduma sir ithu.......
//ஓயாட்ட சிறிலங்கன் ஆண்டுவ போட்டிங் லைசன்ஸ் தியனுவாத?//
really proud of you.... unga ulaippu theriyuthu.... well....
//எங்க ராடார் ல இன்னும் அஞ்சு நாட்டிகல் மைல் தாண்டுனாதான் இலங்கை எல்லை இருக்குனு சொல்லுது நீங்க எங்கள அரெஸ்ட் பண்றது தப்பு.”
என்று கூறி முடிப்பதற்குள்” அருகில் இருந்த சிங்களவன் ஒருவன் “என்னடா அதிகமா பேசுற?
நெருங்கி வந்துட்டிங்கல்ல? அப்புறமென்ன?”//
ipdiyellam koodava nadakuthu... very sad.....
//வலிகள் விதைக்கும் விதையில்தானே போராளிகள்
முளைக்கிறார்கள். ஏன் அது காதல் வலியாக இருக்ககூடாதா?//
last line is touching one.....
romba algana kathai..... super.... but mudivu than romba kashtama iruku..... yethukitu than aaganum....
super raj....
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
//வாழ்த்துகளுக்கு நன்றி, உங்கள் கண்டனம் இலங்கை அரசாங்கத்திற்கு போய் சேரட்டும் ஏன்னா சரண அவங்கதான கொன்னானுங்க!!??//
கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு அவர்கள் கண்ணியமானவர்கள் அல்ல.. நஞ்சைக் கக்கும் பாம்பிடம் அப்படி செய்யாதே என கண்டனம் தெரிவிக்க முடியுமா?
நீங்கள் google input tool போல ஒரு தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறேன். எழுத்துப் பிழைகளில் கவனமாக இருக்கவும். சில நேரங்களில் ஒற்றை எழுத்து மாற்றம் கூட ரொம்ப ரொம்ப மோசமாக அர்த்தத்தை மாற்றிவிடுகிறது...
அரசு அலுவலகத்திலோ
தனியார் நிறுவனத்திலோ
நாளடைவில் காணக்கூடும்
உடன்படித்த நண்பர்களை.
சொந்தத்தொழில்
செய்யும் தோழர்களும்
அடிக்கடி தென்படலாம்.
வேலைக்கு செல்லாமல்
பொழுதைக்கழிக்கும் நண்பர்களையும்
வேலைதேடியே ஓய்ந்து
வாழ்வை எதிர்கொள்ளும்
இன்னும்சிலரையும்
பார்க்க வாய்ப்பிருக்கிறது.
வெகுசில நபர்கள்
இறந்துவிட்டதை கேள்விப்பட்டு
இருக்கம்கொள்ளும் நிலை
நெஞ்சுக்கு நேரிடலாம்.
பேருந்துப்பயணத்தில்
எதேச்சையாக சந்திக்கும்
இருவரின் நட்பின்நீட்சி
யாராவதொருவர் எடுக்கும்
பயணச்சீட்டோடும்
பரிமாறிக்கொள்ளும்
கைபேசி எண்ணோடும்
தற்காலிகமாக முடிந்துவிடும்.
வகுப்பறையிலேயே
அதிகம் பழக்கப்படாத
அவனொருவனை மட்டும்
கிட்டத்தட்ட அனைவருமே
மறந்திருப்போம்.
A story which you have made me cry until my working partners ask wats the problem. Please pa one small and humble request pls dont make any lovers die in other stories.
eventhough its a story but i can see the real life in it.