type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
படியெழும் புகழ் இடும்பன் - தினம்பணியும் மலர்க் கடம்பன்அடியார் வினை பொடி - செய்திடும்மான புகழ் குமரன்துடிமீறு மும்முரசன் - தெய்வம்தொழு வாழ் கொலு வாசன்வடிவேல் முருகனையே - கொண்டுவருவாய் தோகை மயிலே..