மலரைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! நிலவைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! சிலையைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! மயிலைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! விடியலைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! கண்ணாடியைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! தென்றலைத் தீண்டும் போதும் உன் நினைவு..! வைகறை இருளிலும் உன் நினைவு..! கடலலை சத்தத்திலும் உன் நினைவு..! மழையினில் நனையும் போதும் உன் நினைவு..! தார் சாலையில் போகும் போதும் உன் நினைவு..! தகிக்கும் வெயிலிலும் உன் நினைவு..! தாயின் அன்பிலும் உன் நினைவு..! தந்தையின் கோபத்திலும் உன் நினைவு..! இறைவனை வேண்டும் போதும் உன் நினைவு..! அன்பே..! எப்போதாவது வந்ததுண்டா உனக்கு என் நினைவு..?