1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க. 2. உங்களுக்கு தமிழ் தெரியும். 3. உதடு பிரிக்காம "ப" னு சொல்ல முடியாது. 4. சொல்லி பார்த்துகிட்டீங்க. 6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க. 7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம் எண் இல்லாததைக்கவனிக்காம விட்டுட்டீங்க. 8. நம்பர் 5 இருக்கா? னு சோதிச்சுட்டு,அடடே இல்லையேன்னு சூள் கொட்டறீங்க. 9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க... ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். 10. அடுத்தவங்களுக்கும் கூப்பிட்டு படிச்சு காட்டுவீங்க.
# அந்த 5 - வது விஷயம் என்னன்னு கேக்குறீங்களா? அட இப்போ பின்னூட்டம்(comment) போடுவீங்க பாருங்க அதான், ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க .......
@anbaithedi எல்லாம் நடந்துச்சு.. ஆனா 4th and 10th மட்டும் நடக்கலயே.. இப்ப நீ அது என்ன point னு மறுபடியும் மேல போய் படிச்சு பார்பாய்... நாங்களும் சொல்வோம்ல..
-- Edited by Jo on Tuesday 25th of June 2013 04:17:05 PM
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@