Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பிரிந்த நட்(பூ)க்களை தேடும் படலம் "


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
"பிரிந்த நட்(பூ)க்களை தேடும் படலம் "
Permalink   
 


முந்தைய (போன ) வாரம் ஒரு சின்ன ரயில் விபத்தில் ,சின்ன காயங்களோடு, மொபைலை மட்டும் தொலைத்துவிட்டேன்..... ஆனால் இன்று அந்த பழைய நம்பரை வாங்கிவிட்டேன் என்னுடன் தொடர்பில், என் நட்பு வட்டத்துக்குள் இருந்த FB நண்பர்கள் , என் உள் டப்பிக்குள் , ஹாய் என்றோ அல்லது உங்கள் நம்பரையோ பதிக்கலாம், நானும் என் நம்பரை பதிக்கிறேன். 

"என் நட்பு என்ற பூவில் ♥♥♥
அழகிய இதழ்களாய் ♥♥♥
என்னை அலங்கரித்த♥♥♥ 
இதழ்கள் ♥♥♥
இதயங்களில் ♥♥♥
இருந்து ♥♥♥
உதிராமல் ♥♥♥
உள்ளத்திலேயே , இன்று ♥♥♥
ஊமையாய் இருக்கும் ♥♥♥
உள்ளங்களை ♥♥♥
உதிர்ந்த♥♥♥
இதழ்களை ♥♥♥
இணைக்கும் ♥♥♥
முயற்சியிலேயே ♥♥♥
இந்த மடல்(நரேஷ்ஜி ) "♥♥♥

 — feeling lost. 100.jpg



Attachments
__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ரயில் விபத்தா...நல்ல வேலை சிறு காயம் தான்...சீக்கிரம் அதுவும் சரியாக பிரார்த்தனை செய்கிறேன்....ஏன் உங்கள் புதிய பதிவுகள் எதுவும் ஆரம்பிக்கவில்லை? waiting ... start soon...

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Paathu travel pannungappa.. hope you feel okay now! Take care buddy!! :)

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Take care my friend!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard