முந்தைய (போன ) வாரம் ஒரு சின்ன ரயில் விபத்தில் ,சின்ன காயங்களோடு, மொபைலை மட்டும் தொலைத்துவிட்டேன்..... ஆனால் இன்று அந்த பழைய நம்பரை வாங்கிவிட்டேன் என்னுடன் தொடர்பில், என் நட்பு வட்டத்துக்குள் இருந்த FB நண்பர்கள் , என் உள் டப்பிக்குள் , ஹாய் என்றோ அல்லது உங்கள் நம்பரையோ பதிக்கலாம், நானும் என் நம்பரை பதிக்கிறேன்.
"என் நட்பு என்ற பூவில் ♥♥♥ அழகிய இதழ்களாய் ♥♥♥ என்னை அலங்கரித்த♥♥♥ இதழ்கள் ♥♥♥ இதயங்களில் ♥♥♥ இருந்து ♥♥♥ உதிராமல் ♥♥♥ உள்ளத்திலேயே , இன்று ♥♥♥ ஊமையாய் இருக்கும் ♥♥♥ உள்ளங்களை ♥♥♥ உதிர்ந்த♥♥♥ இதழ்களை ♥♥♥ இணைக்கும் ♥♥♥ முயற்சியிலேயே ♥♥♥ இந்த மடல்(நரேஷ்ஜி ) "♥♥♥
ரயில் விபத்தா...நல்ல வேலை சிறு காயம் தான்...சீக்கிரம் அதுவும் சரியாக பிரார்த்தனை செய்கிறேன்....ஏன் உங்கள் புதிய பதிவுகள் எதுவும் ஆரம்பிக்கவில்லை? waiting ... start soon...