Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எச்சரிக்கை


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
எச்சரிக்கை
Permalink Closed


காதலின் பெயரால் ஏமாற்றும் கயவர்கள் 'கே' சமூகத்தில் புதிதல்ல. அப்படிப்பட்ட பெருந்தகையோர் சிலர் நம் தளத்தில் அறிமுகமாகிக் காதல் வலைகளை வீசி வருவதாகத் தெரிகிறது. நண்பர்களே.. காதலிப்பது உன்னதமான விஷயம் தான். ஆனால் அதை சுயலாபத்திற்குப் பயன்படுத்திவிட்டுப் பின் எச்சில் இலையைப் போல தூக்கி எறியும் உத்தமர்கள் தான் இங்கு அதிகம்.

எனவே நண்பர்களே, உன்னை காதலிக்கிறேன், என் வாழ்க்கை உன்னோடுதான் என்றெல்லாம் போலியான வார்த்தைகளுக்கு மயங்கி விடாதீர்கள். இந்த தளத்தை "dating" தளமாகப் பயன்படுத்தும் எண்ணம் எவருக்கேனும் இருந்தால் தயவுசெய்து அதைக் கைவிட்டு விடுங்கள். இந்தத் தளத்தின் மாண்பைப் பாழாக்கும் விதமாய் நடந்துகொள்ளும் உறுப்பினர் யாராக இருந்தாலும் உடனடியாக தடை செய்யப்படுவார்.

 

குறிப்பு:

        *இந்தத் தளத்தில் இருக்கும் யாருடனாவது காதல் வயப்பட்டாலோ,,அல்லது நீங்கள் ஏற்கெனவே காதலர்களாக இருந்தாலோ உங்களைப் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

        *இங்கிருக்கும் உறுப்பினர்களால் எமாற்றப்பட்டிருந்தாலோ,யார் மேலாவது சந்தேகம் இருந்தாலோ,வேறு ஏதாவது பிரச்சனை இருந்தாலோ...........தயவு செய்து அவர்களின் பெயர் மற்றும் அவரைப் பற்றி நீங்கள் அறிந்த தகவலுடன் ஒரு பதிவிடுங்கள் அல்லது நிர்வாகிகளுக்கு அறியத்தாருங்கள்.

        *இங்கிருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் கண்காணிக்கப் படுகிறார் என்பதைக் கருத்தில் கொள்க

 

இது ஏமாறுவதையும்,ஏமாற்றப் படுவதையும் தடுக்க உதவும்......

 

 

தங்கள் மேலான ஆதரவை எதிர் நோக்கி.......

                                                  அன்பைத்தேடி குழுமம்   

 

::பொதுத் தளத்தில் பதியத் தயக்கமாக இருந்தால்  நிர்வாகிகளிடம் உங்கள் புகார்களைத் தெரிவியுங்கள்,அவர்கள் வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்::



-- Edited by anbaithedi on Thursday 20th of June 2013 09:14:50 PM

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink Closed

வேறு ஏதேனும் முன்னெச்சரிக்கை தேவை என நீங்கள் கருதினால் தாராளமாகக் கூறுங்கள்,உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன......

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink Closed

என்னாச்சுப்பா?.... என்ன திடீர்னு இப்படி எச்சரிக்கை பதிவல்லாம்?....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink Closed

நேத்து ஒருத்தர்,நம்ம பசங்க கிட்ட காதலிக்கிறேன் ன்னு தனிச்செய்தியில போயி சொல்லியிருக்காரு,ஒருத்தர் கிட்ட சொன்னா பரவால்ல,எல்லார் கிட்டயும் அதே போல பேசியிருக்கிறார் நண்பா

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink Closed

ஐயோ.....
அது நான் இல்லிங்க........

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink Closed

profile pic மாத்தியிருக்கரதப் பார்த்தா,உன் மேல தான் சந்தேகம் வருது மாமா

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink Closed

என்ன......? எல்லார் கிட்டயும் சொல்லிருகாரா.....?.
என்ன கொடுமை கடவுளே...
என் கிட்ட மட்டும் சொல்லலயே.......

நான் என்னையா பாவம் பன்னேன்.....
நானும் சூப்பர் FIGURE தான் யா.....
என் கிட்டயும் சொல்ல சொல்லுக பாஸ்

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink Closed

mr.admin..........
naan oru paavamum ariya pinju....................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink Closed

விடுங்கப்பா.... பல திசைகளிலும் பந்து வீசிருக்கார், எதாவது ஒன்னு "கோல்" விழுந்துடாதா?னு ஆசையில பண்ணிருப்பார்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink Closed

என் கிட்ட ஒரு ball கூட வரலயே.....
அவர் பேர சொல்லு பா....
அவர் கிட்ட நான் கேக்கனும்.....

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink Closed

நானும் சூப்பர் FIGURE தான் யா.....
என் கிட்டயும் சொல்ல சொல்லுக பாஸ் @ jo

super figure nu oru adayalam thvai paduthu

pavam avare @ anbaithedi confusion la irukaru ne vera kadupethura

__________________

praveen



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink Closed

@ஜோ

எதுக்கு இந்த விளம்பரம்

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink Closed

உண்மை சில சமயங்களில் கசக்கதான் செய்யும் mr.admin

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink Closed

உண்மைதானே கசக்கும்

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink Closed

Who's that black sheep..! Enkittayum thiruppi odhaikka oru ball kuda varala..! Lol..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink Closed

இல்ல...... பாகற்க்காய் கூட கசக்கும்
(நான் ஏன் இப்ப்டி மொக்கை போடுறேன் னு எனக்கே தெரியலயே)

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink Closed

@ jo butterfly

ball vanthavanka yen vanthathunu varuthapaduranka
neenka yen varalanu ketukirnka

inth ranakalathulayum oru kuthukalam

__________________

praveen



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink Closed

Praveen@Ball vandha romba force ah kick panna thaan..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink Closed

நம்ம லட்சணம் அவருக்கு தெரிந்து விட்டது என்று நினைக்கிறேன் mr.butterfly

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink Closed

Hmmm..! May be..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink Closed

வேறு ஏதேனும் முன்னெச்சரிக்கை தேவை என நீங்கள் கருதினால் தாராளமாகக் கூறுங்கள்,உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...... //இதுக்கு மட்டும் யாரும் பதில் சொல்லலையே

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink Closed

@ butterfly
force ah kick panna thaan..!

kk apa action star a mara porinka

__________________

praveen



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink Closed

அடப்பாவி மக்கா.... தமிழன் எவ்வளவு சீரியஸா ஒரு விஷயத்தை டீல் பண்ணிட்டு இருக்காரு, ஆளாளுக்கு அதை காமெடி ஆக்கிட்டிங்களே!....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink Closed

தமிழன் செய்யறது எல்லாமே அப்படித்தான் நண்பா...............,

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink Closed

avan veesuna ball ennoda pakkam vanthuchu nanbargaley..avana enna seiyalamnu namma admin kitta sollunga...

__________________

Your lovely friend.....

                              Prabhu



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink Closed

"அந்தகூபம்", "கும்பீபாகம்" போன்ற தண்டனைகளில் ஒன்றை பரிசீளிக்கலாமா பிரபு?

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink Closed

thaaralamaga nanba @msvijay

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink Closed

தளத்தின் உறுப்பினர்கள் மீது கொண்ட அக்கறையால் தமிழன் கூறியிருக்கும் விஷயம் எல்லாம் சரிதான்.. அனால் அதை தமிழன் பதிவுசெய்தது தான் தவறாகிவிட்டது. ஆளாளுக்கு ஒரு திசைக்கு கொண்டுபோய் இந்தப் பதிவையே ஒரு காமெடி ஆக்கிவிட்டார்கள்.. இதுபோல சீரியஸ் விஷயம் எல்லாம் இனிமே நீங்க முயற்சி பண்ணாதீங்க நண்பா.. நமக்கெல்லாம் காமெடிதான் ஒர்க் அவுட் ஆகும்...

__________________

gay-logo.jpg

 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard