type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
skyfire
இதன் சிறப்பம்சம் என்னவென்றால்
*தளங்கள் அனைத்தும் கணினியில் தெரிவதைப் போல தெளிவாக தெரிகின்றன.
*தொடுதிரை(touch screen) mobile களையும் ஆதரிக்கிறது.
*youtube காணொளிகள் உலவியின் உள்ளேயே இயக்க(play) முடியும்
தரவிறக்க...........http://get.skyfire.com/m/unknown.php
praveen