type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
"படைப்புப் பெருவிழா"
உங்கள் திறமைக்கு பெருமை சேர்க்கும் படைப்புப்பெருவிழா....
உங்கள் எண்ணத்தை வண்ணமாக்கும் எழுத்துத்திருவிழா....
மகிழ்வன் மன்றம் நடத்திடும் பாலின/பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கான (LGBT theme) மாபெரும் கதை மற்றும் கவிதை போட்டி.....
இந்திய மொழிகளின் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, நம் தமிழில்.....
விதிமுறைகள்:
உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி – art@chennaidost.com
படைப்புகள் வரவேண்டிய கடைசி நாள் – 03-06-2013 (திங்கள் கிழமை)...
உங்கள் படைப்புகள் பிரபல நடுவர்களால் பரிசீலிக்கப்பட்டு , பரிசுகள் இறுதி செய்யப்படும்....
மேலும் விபரங்களுக்கு,
8939436770
"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....
http://envijay.blogspot.in/2013/12/blog-post.html