type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
டி எம் சௌந்தர்ராஜன் அவர்களுக்கு.....உன்பேர் கொண்ட பலருண்டுஉன்போல யாருண்டு!?மறுபிறப்பில் நம்பிக்கைஎனக்குண்டு....நீ வரமாட்டாய் இனி!!தெரியும்!!இரங்கல் பாடி எரிக்கும் உலகில்இனி என்ன வேலை உனக்கு..முருகனைக் கூப்பிட்டுமுறையிட்ட பேருக்குமுற்றிய வினைதீருமே!!கூப்பிடாமல் முறையிட்டஉனக்கு மறுபிறவி இல்லை!!இனி உன்போல் யாரைக் கேட்போம்!?சம்பிரதாயமாக போய் வா!!என்பதுண்டு...சம்பிரதாயம் உனக்கில்லை...போ!!