type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
கல்லுமுறுத்தாது காலினின் முட்டைக் காதுஎல்லை மார்த்தாண்டன் சேடேறாது - தொல்லைவரும்மாலை யிருளில் வழி நடக்கக் கூசாதுகாலிற் செருப்பிருந்தக் கால்!!பொருள்: ஒருவனது காலில் செருப்பு இருந்தால், நடக்கும்போது கல் குத்தாது;
காலில் முள் தைக்காது; சூரியனது வெப்பத்தை காலுக்கேற்றாது;
பலதுன்பம் தரும் மாலையிருளில் வழி நடக்கப் பின்னிடாது!!