Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நில்லுங்கள், மதன் - ஓர் அறிமுகம்.


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
நில்லுங்கள், மதன் - ஓர் அறிமுகம்.
Permalink   
 


நில்லுங்கள், மதன் - ஓர் அறிமுகம்.

என் முதல் கதையை ஏற்று கொண்ட இனிய வாசகர்களுக்கு நன்றி. 
"நில்லுங்கள், மதன்" இது நான் அடுத்து தொடரப்போகும் கதையின் தலைப்பு. என்றைக்கும் நம்மை தொடர்ந்து வருவது நம் மனது. யார் வந்து போனாலும் நம்மோடு பயணம் செய்வது நம் தோழன் மனது. வந்தவர்கள் விட்டு போன சுவடுகள் உறங்கும் போது கனவுகளாய், உறங்காதபோது நினைவுகளாய் நம் மூச்சோடு கலந்து இருக்கும். 
துரத்தும் கனவுகள், அழைக்கும் நினைவுகள். இரண்டுக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மது. அவன் நினைவில் மட்டும் வாழும் மதன். மது சக்ரவர்த்தி மனதில் தீராத பாரத்தை இறக்கி விட்டு சென்ற மதன் அண்ணாவை தேடுகிறான். மது மதனை சந்திக்கிறானா? இது தான் கதை. 
 
படித்து விட்டு தப்பித்து செல்லாதீர்கள் நண்பர்களே  தவறாமல் உங்கள் கருத்தினை பதியவும்.


__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நல்லது நண்பா,வாழ்த்துக்கள்...................,கதையின் போக்கு விரசம் நிறைந்ததாக இருக்க வேண்டாம் என வேண்டுகிறேன்

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

கண்டிப்பாக இருக்காது. இது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக தான் இருக்க போகிறது 



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சரி நண்பா,தொடருங்க

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard