Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சொல்லுங்களேன்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
சொல்லுங்களேன்
Permalink   
 


இந்தத் தளத்தில் உங்களுக்கு கிடைத்த நண்பர்கள் யார்,அவர்கள் பெயர்,அவர்களை ஏன் பிடிக்கும்,நீங்கள் அவர்களை எப்படி அழைப்பீர்கள்,போன்றவற்றை இங்கு பதியுங்களேன்



__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

My first friend on this forum is 'rothiess'..! Actually i like his caring, matured talk with good humour..! I like to call him as 'mama'..!
And 'll say about the rest soon..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

at second i met samram...! really a wonderfull human being..! his words has the power to make everyone energetic and rooted to positive thoughts..! a good hearted and down to earth person..! so manythings matches between us..! i must thank to this admin to give me a nice friend as him..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

so sad to know that none have even a good friend over here other than me..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எனக்கு இருக்காங்க,ஆனா அவங்க எல்லாரும் வேறு தளத்தில் அறிமுகமானவங்க

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

எப்பவும் நானே பூனைக்கு மணி கட்டுவதால், இம்முறை நான் கடைசியாத்தான் இங்க பேசுவேன்.... அதுவரை கேட்க மட்டுமே செய்வேன்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எனக்கு இந்த தளத்தில் கிடைத்த நண்பர் அர்விந்,மிக தெளிவான சிந்தை உடையவர்,தனது எல்லைகள் அறிந்து பழகும் தன்மையுடையவர்.

மற்றவர்களுக்கு இடையூறாக இருப்பதை விரும்பாதவர்.

மிக உயரிய லட்சியம் கொண்டவர்.

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

வேறு தளத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் விஜய்,ரோத்தீஸ் அண்ணா,மற்றும் பஷீர் ஆகியோர் நட்பு மூன்று தளங்கள் மாறியும் தொடர்கிறது . . . . .

__________________



புதியவர்

Status: Offline
Posts: 8
Date:
Permalink   
 

Inaga appadi yarum enaku kidikala

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@pramo7
கண்டிப்பாகக் கிடைப்பார்கள் நண்பா.. வருந்த வேண்டாம்..

@அன்பைத்தேடி (தமிழன்)
You are judging the thing by it's cover man.. Wait. I will make you scream "Arvin is the most idiotic and devilish person I have ever met"..

__________________

gay-logo.jpg

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@அர்விந்
பாக்கலாம்

@ப்ரோமோ

நாங்க இருக்கோம் நண்பா..............,வந்து ஜோதியில கலந்துக்கோங்க

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@அன்பைத்தேடி
///நாங்க இருக்கோம் நண்பா///
எப்ப வாசன் கண் மருத்துவமனை விளம்பரத் தூதுவர் ஆனீங்க?

__________________

gay-logo.jpg

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அது அவர்களுக்கு மட்டுமே சொந்தமான தொடர் இல்ல நண்பா...........," நாங்க இருக்கோம் " என்பதை வேறு எப்படி சொல்வது

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@அன்பைத்தேடி
செயலால் கூட சொல்லலாம்.

__________________

gay-logo.jpg

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சரிங்க இனிமே செயல்ல காட்டலாம்.........

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

all is well மாதிரி இங்கு எல்லோரும் எனக்கு friends than esp butterfly he got good talents with maturity at this young age...and vijay is my moral support he motivated me alot which give me confident.. and Jo...I like his timing comment he make me laugh with it...ramnav and manikandan with their kavithai open a new view in my mind...now Arvind(kutty Scientist) admired me with his fiction stories...In my family ,in my child hood age (even of different age groups) on sundays we have a meet and discuss our thoughts of different things...I feel the same here...so thanks to anbaithedi(this name is up to today may be change tmrw) for all to give this



-- Edited by samram on Sunday 26th of May 2013 02:33:26 PM

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எல்லா பதிவர்களையும் ஊக்குவிக்கிறார்,அவர் ஒரு பத்தி கூட போடா மாட்டேங்குறார்

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@samram
ரொம்ப நன்றி நண்பா..

__________________

gay-logo.jpg

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

I joined this site recently and I am very happy to hv Butterfly as friend.We hv multiple similarities.One remarkable thing is similar past.He is very jovial,matured,multitalented and the way he writes stories seems like a experienced person.Thanks a lot to this forum without which I would never have met him.

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

hallo thamilan இப்போ தான் சுத்த தமிழ் அதிகம் படிக்கிறேன்...கொஞ்சம் தப்பில்லாமல் எழுதுகிறேன்(அப்டின்னு நினைக்கிறேன்)...as per shcool syllabas frm fourth only we studied tamil that too through english(!)... Most of us just memorise the tamil words and write for exam....but sure I will post at that time you are my tutor ok...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ok mams

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

not yet got friends here....Lot of fear in me..want a good friend to lose all my fears....wish to get a good friend...

__________________

Your lovely friend.....

                              Prabhu



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

இங்கு இருக்கும் அனைவரும் உங்கள் நண்பர்கள் தான்,மனம் விட்டு பேசுங்க நண்பா,சுமை குறையும்

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

enaku frst friend solratha vida annan nu solalam
rotheis anna
he guide me at lot of situatin
then thamilan
open book . share evrything
then jo
timing cmdy panrathula ivaruku nikas ivar than
niraya chat panna friend
then samram
miss panakudathunu ninaikira friend


__________________

praveen



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

but nan yaroda friend vum ilanu ninaikuthum pothu
kastama irukt

__________________

praveen



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நன்றி நண்பா.......

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நண்பா,நீங்க என் நண்பர் இல்லைன்னு யார் சொன்னது,நீங்க எனக்கு வேறு தளத்தில் கிடைத்த நண்பர்,அதனால் தான் உங்க பேர போடல.கேள்விய கவனிச்சிங்களா........

//இந்தத் தளத்தில் உங்களுக்கு கிடைத்த நண்பர்கள் யார்,அவர்கள் பெயர்,அவர்களை ஏன் பிடிக்கும்,நீங்கள் அவர்களை எப்படி அழைப்பீர்கள்,போன்றவற்றை இங்கு பதியுங்களேன்//



__________________



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
RE: 24222825282323252929292925
Permalink   
 


All are my friends. Thanks to samram.
Antha puthu vithama enna yosika vachathe neenga than. En muthal arimugam rajspr, muthal nanban butterfly, muthal aasiriyar samram, muthal sandai jo, muthal pottiyalar mani, muthal poruppu anbaithedi, muthal kadhai msvijay, muthal pozhuthu pokku rothesis, muthal azhagu nareshji, muthal perunthodakam aravind, muthal aasai ungalai ellam neril parpathu than.
Ithil palar vitu poyirukalam. Avargalai activeboard il active aha kalaipathu, comment seithu, suga thukkangalai pakira vendukiren. Mannikavum yaarenum ennal manam punpattaal.
Nandri.

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: சொல்லுங்களேன்
Permalink   
 


அருமை @திரு.ராம்நவ்

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Nan thiru alla, selvan. Enakum en bf kum innum kalyanam nadakala poruppaalar nanba.

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சரி.........செல்வன்.ramnav அவர்களே

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

@praveen... you are too busy man so happy to accept me as frnd...u are the first one to msg me so I never forgot nd miss u

@ramnav...thnks for ur commend...already ur muthal nanban butterfly is my nanban...as a fact nanbanin nanbanum nanbane...automatically u become nanban...ur kavithai level now going to higher...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

என் கவிதை உயரம் குற்றால மலையளவா நண்பா

__________________


புதியவர்

Status: Offline
Posts: 33
Date:
Permalink   
 

hmmm

 



-- Edited by trueone86 on Sunday 16th of June 2013 06:44:09 PM

__________________

அன்பு தோழன்



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

@samram
thank u so much . very happy to hear

__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Vijay atthan, Rotheiss Mama, and my dear Butterfly. Anbaithedi intha thalam thodangum munbea arimugam yeanbathal kuripidavillai

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

பெயர் குறிப்பிட்டு சொன்ன ஒவ்வொருவருக்கும் இதய பூர்வமான நன்றி!

பல நண்பர்கள் அன்பைத்தேடிக்கு முன்பாகவே அறிமுகமானவர்கள் ஆகையால்... அவர்களை குறிப்பிடப்போவதில்லை... அன்பைத்தேடியில் நண்பர்களானவர்கள்.. Butterfly, praveenkumar மற்றும் basher...

இவர்களில்.. இருவரிடம் பேசினதுமுண்டு..!!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

'அன்பைத்தேடி'  தளம் சமீபத்தில் எனக்கு அளித்த பரிசு, prabhujp.. நான் பல நேரங்களில் சரியாக பேசாமல் இருந்தாலும், எப்போதும் அக்கறை காட்டும் ஒரு நல்ல நண்பன்..



__________________

gay-logo.jpg

 



எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

யாரைச் சொல்ல யாரை விட. ?

என்னை எழுதவைத்து வாய்ப்பு கொடுத்த msvijay , அன்பைத் தேடி,

எனது பதிவுகளை ஒன்று விடாமல் படித்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வரும் samram (ஆனால் அவர் தான் என்னை தன நண்பனாக கருதி என்னை பற்றி சொல்லவே இல்லை. தன் நட்பு வட்டத்தில் என்னைச் சேர்க்கவே இல்லை.)

ArvinMackenzie. Rothies, Butterfly, ramnav, praveenkumar, nishanth, rajkutti kaadhalan........


எத்தனை எத்தனை பொக்கிஷங்கள் எனக்கு நண்பர்களாக கிடைத்திருக்கிறீர்கள்.
இன்னும் கிடைக்கவும் போகிறீர்கள்.

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வரும் samram...என்னை இவ்வளவு மதிப்பதே பெரிய சந்தோஷம்....தன் நட்பு வட்டத்தில் என்னைச் சேர்க்கவே இல்லை....அப்டி வட்டமே எனக்கு இல்லை...இங்கு எலலோருமே நண்பர்கள்தான்...so அவர்களை வட்டம் போட்டு அடக்கமுடியாது....இப்போ நீங்கள் எனக்கு நண்பர் மட்டும் இல்லை ஒரு தன்னம்பிக்கை தரும் ஆசான் உங்கள் எழுத்தின் முலம்...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard