அவர் குளித்து விட்டு உள்ளே போனார். track pant உருவி கொடியில் போட்டு, குளிக்க ஆரம்பித்தேன். ஆனந்தமாக நீரை வாரி வாரி உடலில் இறைத்தேன். அன்று காலை முதல் நான் கண்ட அவமானங்களும்ஏமாற்றங்களும் அந்த நீரில் கரைந்து ஓடியதும் நான் மிக லேசாக உணர்ந்தேன். இந்த இரவில் இந்த குளிரில் கிணற்று மேட்டில் குளிப்பது எதிர்பாராத இன்பம். அதை ரசித்து கொண்டு இன்னும் நீரில் நனைந்தேன். உள்ளிருந்த வெப்பங்கள்குறைய தொடங்க, காலையில் இருந்து எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாந்து போனமௌன சாமியார் இன்னும் சினம் குறையாமல் உள்ளே சீறி கொண்டு தான் இருந்தார். அவரை தடவி கொடுத்து சாந்த படுத்தினேன்.
குளித்து முடித்துஉள்ளே வந்தேன்.வேஷ்டியை எடுத்த போது bag இல் இருந்து சிகரட் பாக்கெட் கீழே விழுந்தது. தம் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை தூண்டியது. கிணற்று பக்கம் போய் இருட்டில் தம் அடிக்கலாம் என்று வெளியே வந்தேன். படிக்கட்டில் அவர் சிகரட் மற்றும் மேட்ச் பாக்ஸ் விட்டுவிட்டு போய்இருந்தார்.
அதை அவரிடம் கொடுத்து விடலாம் என்று அவர் அறைக்குள் கதவை தட்டி விட்டு போனேன் அவரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்து விட்டேன். நான் பார்த்த நொடியில் அவர் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது, கிளாஸ் காலியாக இருந்தது. எப்படியும் இனி அவர் வெளியே வர போவதில்லை. படித்து கொண்டு, லேசாக ஒரு ரவுண்டு அடித்து முடித்ததும் தூங்கி போய்விடுவார். இருந்தாலும் அவர் தலை தெரிகிறதா என்று எட்டி பார்த்து சில நிமிடங்கள் கழித்து என்னுடைய சிகரட் எடுத்து பற்ற வைத்தேன்.
ஆனந்தமாக பாட்டு கேட்டுகொண்டே இரண்டு முறை புகையை இழுத்து விட்டேன்.மணி பத்து முப்பது.சிகரட் முடித்ததும் தூங்கி போய்விடுவேன். இந்த இரவும் முடிந்து விடும். விடிந்ததும் கார்த்தி வந்த பிறகு சூழ்நிலை பொறுத்து முடிவு செய்து இங்கிருந்து கிளம்பி விடலாம். அடுத்துஎங்கே போவது என்று தான் தெரியவில்லை. சிகரட் கரைந்து கொண்டு இருந்தது.லேசாக இருட்டில் நிழல் ஆடியது. மறைவில்இருந்து எட்டி பார்த்தால் அவர்.
"சார்" என்றேன்.
"மேட்ச் பாக்ஸ் தாப்பா" என்றார்.
அவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை, நானும் எந்த சலனமும் இல்லாமல் மேட்ச் பாக்ஸ் தந்தேன். விரலில் இருந்த சிகரெட்டை மறைப்பதா அல்ல அணைப்பதா என்று நான் தடுமாறும் போது, அவர் அங்கிருந்து விலகினார்.
இது போல ஒரு முறை அப்பாவிடம் மாட்டி இருக்கிறேன.பாதி ராத்திரியில் தம் அடிக்கும் போதுஅப்பா மொட்டைமாடிக்கு வந்து விட்டார். மிக சகஜமாக தம் வாங்கி என் சிகரெட்டில் இருந்துநெருப்பு எடுத்துபற்ற வைத்து கொண்டார்.
என் அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் ஹாஸ்டலில் என்னை பார்க்க வரும் போது ஓடி வந்து அவரை அணைத்து கொள்வேன். அழுத்தி நெற்றியில் முத்தம் தருவார். கன்னத்தை ஒட்டி முகத்தை நெருக்கும் போது மீசை குத்தும். அவருடைய மெல்லிய வியர்வை நெடி வருடங்கள் கடந்த பின்னும் நினைவில் வாசம் வீசுகிறது. எனக்கு எல்லோரையும் போல சுலபமான வாழ்கை அமையவில்லைஎன இன்றுவரைஅவர் தவிப்பது எனக்கு மட்டும் தான் புரியும். "சாப்பிட்டியாப்பா?" என அவர் தலை கோதும் போது அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும் என நான் தவிப்பேன், வயது வந்து தடுக்கும்.
நான் உள்ளே வந்த போது வீடு முழுதும் பவர் கட். அப்போது மொபைல் வெளிச்சத்தில் அவர் வெளியே வந்தார் சில நிமிடங்களில் அவர் அறையில் மட்டும் கரண்ட் வந்தது. "ஒரு phase போயிடுச்சு, என்னோட ரூம்ல 3 phase, அங்க மட்டும் கரண்ட் இருக்கும், நீயும் அங்கேயே வந்துடு" என்றார்.
எதிர் எதிரேஇரண்டு சோபா நடுவில் சின்ன டீபாய், அதன் மேல்பிராண்டி பாட்டில் அதை இரண்டு கிளாஸ்சில் ஊற்றி. ஒன்றை கையில் எடுத்து இன்னொன்றை என்னிடம் நீட்டினார். தயக்கம் இல்லமால் அதை வாங்கி கொண்டேன் இருவரும் சியர்ஸ் சொல்லி கொண்டோம் அங்கிருந்த ஷெல்ப் முழுக்க புக்ஸ், அதன் மேலே நிறைய கப்ஸ், பக்கத்தில் மெடல்கள் தொங்கி கொண்டு இருந்தது. அது நீளமான அறை, பெரிய LCD டிவியில் சன் மியூசிக் ஓடி கொண்டு இருந்தது.
"நீ முதல் டைம் உள்ள வந்தப்போ, நான் ட்ரிங்க்ஸ் பண்றத பார்த்து அதிர்ச்சியாகாம எனக்கு சைடு டிஷ் வேணுமான்னு கேட்ட, இதுவே கார்த்தியா இருந்தா, ரொம்ப அட்வைஸ் பண்ணி இருப்பான். எவ்வளவு டென்ஷன் எவ்வளவு வேலை. நிம்மதியா மனசு விட்டு பேச ஒரு ப்ரெண்ட் கூட கிடையாது யாரையும் நம்பி மனசுல இருக்கிறதை ஷேர் பண்ணவும்முடியாது"
நான் ஒரே மடக்கில் காலி செய்து வெறும் கிளாஸ்ஐ மேஜையில் வைத்தேன் அவர் ஒவ்வொரு சிப் ஆக குடித்தார்.பேசும் போது நேராக என் கண்களைபார்த்து பேசினார். மெல்லிய குரலில் பேசினாலும்ஒரே சீராக இருந்தது.அவர் கண்களில் இருந்து என்னுடைய பார்வையை வேறு எங்கும் நகர்த்த முடியவில்லை. எதிராளியை ஊமையாக்கிகட்டி போட்டது அவர் குரலும் அவர் கண்களும். அவர் என்னிடம் பேசி கொண்டு இருக்கிறார் என்பதே ஆனந்தமாக இருக்கிறது. ராத்திரி வீட்டுக்கு வந்த போது ஒரு வார்த்தை வரவேற்று பேசாமல் அறைக்குள் சென்ற அவர், அதே அறைக்குள் என்னோடு சரிக்கு சரியாக உட்கார்ந்துஇருவரும் தண்ணி அடித்து கொண்டு இருக்கிறோம். மிக பெரிய தொழிலதிபர். ஒரு இளைஞனுடன் தம் அடிக்கிறார் தண்ணி அடிக்கிறார்.
மெல்ல பார்வையை விலக்கி அங்கிருந்த புத்தகத்தை பார்த்தேன். அவர் கண்களில் இருந்து தப்பிக்க முடியவில்லை.முதலில் தனிமையில் தொடங்கிய இரவு, இப்போது இருவரையும் ஒரே அறைக்குள் இருக்க வைத்து இருக்கிறது, விடிவதற்குள் இந்த இரவுஇருவரையும்எந்த அளவிற்கு இணைக்குமோ ? அவர் சிப் செய்யும் பொது.வேஷ்டியை இரண்டு தொடைகளுக்கு நடுவே இறுக்கி வைக்க சிரமப்பட்டேன். ஏன்வேஷ்டியை கட்டினேன் என்று வருத்தப்பட்டேன்.