முட்ட்ரத்தின் கதவைஒட்டி ஒரு பாத் ரூம் இருந்தது. அதில் குளிக்க சொல்லி கை காட்டினார் மானும் ஒரு டவலுடன் உள்ளே போனேன். தண்ணீர் பைப்பை திருகினேன்.மெல்லிய கொடு போல் தண்ணீர் விழுந்து நின்றது.நான் வெளியே வந்தேன் நல்ல வேளை அவர் மீண்டும் சிகரட் பிடித்து கொண்டு அதே இடத்தில தான் இருந்தார்.
"சார், பைப்ல தண்ணீர் வரலை" என்றேன் ஓவர் டாங்கில் காலியாக இருக்கும், மோட்டார் போட வேண்டும் என்று அவர் முற்றத்து கதவை திறந்தார்.நானும் வெளியே வந்தேன், அவர் சுவிட்ச் ஆன் பண்ணி விட்டு கிணற்றை எட்டி பார்த்தார். லோ வோல்டேஜில் மோட்டார் மிக மெதுவாக கதறியது.
"ரொம்ப லேட் ஆகும் போல இருக்கு டாங்க் ரொம்ப" என்றார்.
"பரவா இல்லை, நான் கிணற்றில் தண்ணீர் இறைத்து குளிக்கிறேன்" என்று சொன்னேன்.அவர் இன்னும் சிகரட் பிடித்தபடி, தண்ணீர் இறைத்துபழக்கம் இருக்கா என்று கேட்டார்.நான் கிணற்றை எட்டி பார்த்தேன். தண்ணீர் மேல் மட்டம் வரை நிறைந்து இருந்தது.
அவர் கை காட்டிய திசையில் வாரண்டவில் ஒரு பாத்ரூம் இருந்தது. உள்ளே சென்று டூத் பேஸ்ட் எடுத்து brush செய்தேன் தினமும் ராத்திரி குளிப்பதும் brush செய்வதும் ஹாஸ்டலில் கற்று கொண்ட சில நல்ல விஷயங்களில் ஒன்று. என்னிடம் இதை தவிரநிறைய நல்லபண்புகளும் இருக்கிறது, நம்புங்கள் பாஸ்.ஹாஸ்டல் வாழ்க்கை நினைத்து பார்க்கையில் மிக இனிமையானது.
12வது படிக்கும் போது என்னையும் என் ரூம்மேட் நண்பனையும் இம்சை செய்தவார்டன் ஐ கல்லால் அடித்து இருக்கிறேன் அதற்கு முன் வருடம் மெஸ்ஸில் விடாமல் தொந்தரவு செய்த சீனியர் மாணவன் முகத்தில் plate வீசி இருக்கிறேன்.பிறகு காலேஜ் ஹாஸ்டலில் சீனியர் பெண்ணிடம் பேசிய first இயர் மாணவனை கும்பலாக மிரட்டி அடிக்க முயற்சித்த சீனியர் களை ஓட ஓடதுரத்தி இருக்கிறேன். அவர்களிடம் இருந்து மீட்ட அந்த ஜூனியர் வேறு யாரும் அல்ல, என் கார்த்தி தான். அதற்க்கு பிறகும்என்னை bad பாய் மாதிரி தான் அவன் தவிர்த்தான்.சில விரும்ப தகாத சம்பவங்களும் சில மனிதர்களாலும்என் வாழ்க்கை திசை மாறி என்னை மிகவும் முரடன் ஆக்கியது.
எட்டாவது படிக்கும் போதே அரும்பு மீசை, அதை தொடர்ந்து இயற்கையிலே முறுக்கேறிய உடலில் அது வரை பதுங்கி இருந்த ரோமங்கள் மெல்ல முளை விட ஆரம்பித்தது. அத்தோடு புரியாத கேள்விகளுக்கும்புதிதாக அர்த்தம் தெரிய ஆரம்பித்தது.பத்தாவது படிக்கும் போது எல்லாம் கற்றை மீசை, தடித்த கிருதா காது வரை நீண்டு இருக்கும்.அடுத்த இரண்டு வருடங்களில் என் உடலமைப்பு இன்னும் சிறந்ததாக மாறி என்னை தேர்ந்த ஆண் மகனாக வெளி காட்டியது.
பைப் திறந்தால் தண்ணீர் வரவில்லை. நல்ல வேளை பாதி குளியலில் தண்ணீர் நின்று இருந்தால்?, வெளியே எட்டி பார்த்தேன்.முற்றத்து கதவு திறந்து இருந்தது. அங்கே பெரிய தொட்டி, அதன் மேல் பெரிய இரும்பு பைப், அதன் மூடியை திறந்து கொண்டு இருந்தார் கார்த்தியின் அப்பா. என்னை பார்த்ததும், "உள்ளே எங்கேயும் தண்ணீர் வரல டாங்க் காலியாயிருக்கும், இங்கேயே குளிக்கிறியா?". மூடியை திறந்ததும் தண்ணீர் குபு குபு என்று கொட்டியது. தொட்டி நிரம்பியதும் அவர் சரேல் என்று உள்ளே பாய்ந்தார். அது மினி நீச்சல் குளம் போல் இருந்தது. தொட்டிக்கு அந்த பக்கம் மிக பெரிய கிணறு. மெல்லிய வெளிச்சத்தில்தோட்டத்தில் இருந்த மரங்கள் இருளை அப்பி கொண்டு இருந்தது.
இரண்டு கைகளையும் தொட்டி சுவற்றின் விளிம்பில் ஊன்றி, நடுவில் அவர் தலை தண்ணீரில் இருந்து எழும்பியது, சின்ன வயதில் வரைந்த மௌன்டைன் அண்ட் சூரியன் போல இருந்தது. இரண்டு கைகளும் மெல்ல M போல உயர, அவர் உடல் தண்ணீரில் இருந்து எழுந்தது. ஒரு காலை தொட்டியின் மேல்நிறுத்தி, இன்னொரு கையை காற்றில்உயர்த்தி, ஒரே தாவலில்இன்னொரு காலையும் உள்ளிருந்து எடுத்து லாவகமாகவெளியேகுதித்ததுஅவர் இன்னும்ஒரு முதிர்ந்த வாலிபர் என்றேஅந்த கணம் தோன்றியது.
வெளியே குதித்த போதுஅவர் மேனியில் இருந்த நீர் துளிகள் மங்கலான வெளிச்சத்தில் பொன் என மின்னியது. மார்பிலும், தொடையிலும் கெண்டை காலிலும் கைகளிலும்ரோமங்கள் உடலோடு ஒட்டி இருந்தது. அவர் சோப்பு எடுத்து உடலெங்கும் பூசி முதுகை காட்டி திரும்பி நின்றார். ஒரு காலை தொட்டியின் மேல் நிறுத்தி முதுகை முன்புறம்வளைத்து பாதங்களில் சோப்பு போடும் போது அவர் இடுப்போடு grey கலர் ஷார்ட்ஸ் ஒட்டி கொண்டு அவரின்பின்புறத்தை எடுப்பாககாட்டியது. இடுப்புக்கு கீழே திரண்டு இருந்த பின்புறங்கள்இரண்டாக பிரிந்து திடமான தொடைகள் கால் வரை திரண்டு, அந்த இருட்டிலும் எழிலாக இருந்தது.
அது வரை நான் ரசித்து கொண்டு இருப்பது என்னுடைய விருப்ப சாயல் துளியும்இல்லாத ஒரு முதிர்ந்த ஆண், அதுவும் என் நண்பன் கார்த்தியின் அப்பா.கண் முன் தோன்றும் அழகை பார்க்காமல் கண்களை மூடி கொள்ள நான் என்ன துறவியா? அழகை ரசிக்கலாமே தவிர ஆக்ரமிக்க கூடாது. என்னுடையபார்வை கண்களில்தொடங்கினாலும்அதுமுடியும் இடங்கள்அவர் மேனி எங்கும் தான்.
அது வரை நான் ரசித்து கொண்டு இருப்பது என்னுடைய விருப்ப சாயல் துளியும்இல்லாத ஒரு முதிர்ந்த ஆண், அதுவும் என் நண்பன் கார்த்தியின் அப்பா.கண் முன் தோன்றும் அழகை பார்க்காமல் கண்களை மூடி கொள்ள நான் என்ன துறவியா? அழகை ரசிக்கலாமே தவிர ஆக்ரமிக்க கூடாது. என்னுடையபார்வை கண்களில்தொடங்கினாலும்அதுமுடியும் இடங்கள்அவர் மேனி எங்கும் தான்.
எனக்கு வயதில் மூத்த ஆண்களின் மேல் என்றைக்கும் விருப்பம் இருந்தது இல்லை. அதற்கு காரணம் என்னை முதன்முதலில்தூண்டி விட்டு என் நெருப்பில் குளிர் காய்ந்தவன் ஒரு மிருகம். அவன் வேறு யாரும் அல்ல, என்னிடம் கல் அடி வாங்கிய அந்த வார்டன் தான்.
வெற்றிக்குள் இன்னமும் புதைந்து இருக்கும் சின்ன வயது ஞாபகங்களின் வெளிபாடு தான் அந்த மௌன்டைன் அண்ட் சூரியன் உவமை. கரடு முரடாக வளர்ந்த ஒரு வாலிபனுக்குள் சிறு வயதில் கிடைக்காத அன்பும் அதன் ஏக்கமும் அவனுள் இருந்து பல சமயங்களில் இந்த கதையில் வெளிப்பட்டு கொண்டு இருக்கும். அந்த அன்பின் சாயலை தான் அவன் தேடி கொண்டு இருக்கிறான், இந்த தளத்தின் தலைப்பை போல.
-- Edited by Night on Monday 20th of May 2013 08:03:31 PM