Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கார்த்தியின் அப்பா - 3


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
கார்த்தியின் அப்பா - 3
Permalink   
 


அது 6th செமஸ்டர் கடைசி நாள். தேர்வு முடிந்து எல்லோரும் ஊருக்கு கிளம்பி கொண்டு இருந்தனர். இன்று இரவு மொத்த ஹாஸ்டலும் காலியாகி விடும்.கார்த்திக்கு இன்னும் சில மணி நேரத்தில் கார் வந்து விடும். 

 என்ன பண்ண போறஇன்னும் three weeks இருக்கேதனியா இருப்பியா ? என் லேப்டாப் வேணுமா?” என்று என்னிடம் கேட்டான்.

எனக்கு எல்லா செமஸ்டர் ரிலும் ஒரு அரியர் இருக்கும். அதுவும் கடைசி எக்ஸாம் வருவதாக பார்த்து பெயில்  ஆவேன். என்னால் வீட்டுக்கு போக முடியாது என்று கார்த்திக்கு தெரியும், போனாலும் நிம்மதியாக இரண்டு நாட்களுக்கு மேல் இருக்க முடியாது. காரணம் என் சித்தி.

 "உன்னை தனியா விட்டுட்டு போகமுடியல, என்னோட வீட்டுக்கு வர்றியா?"

"வேணாம் டா, எக்ஸாம் எழுதிட்டு வர்றேன், ok வா?"

"தண்ணி அடிக்காமா இருப்பியா? ப்ராமிஸ் பண்ணு" என்று கை நீட்டினான். 

அவன் கையை பற்றி,"ok பண்றேன், ஆனா ஒரு ஹெல்ப் பண்ணனும் நீ"

"என்ன?"

"இணைக்கு நைட் என்னோட இருக்கணும், இருப்பியா?" என்னுடைய குரல் எனக்கே கேட்கவில்லை. 

"என்ன சொன்ன, ஓகே இருக்கேன்"

நான் அவனை இருக்க சொன்னது, அந்த இரவை எனதாக்கி கொள்ள வேண்டும் என்ற கணக்கோடு தான். அந்த அப்பாவி யாரும் இல்லாமல் நான் தனியாக வருந்துவேன் என்று நினைத்து கொண்டான். எனக்குள் இருந்த செல்ல மிருகம் என்னை உசுபேற்றி விட்டது, நான் கேட்டதும் சரி சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்த்தது.

சில நாட்களாக கார்த்தி என்னிடம் மிகவும் பிரியமாக நடந்து கொள்கிறான்  அவனிடம் என் வலிகளை சொல்லி இருக்கிறேன். அது நாள் வரை நான் பட்ட காயங்கள், அவமானங்கள் அவனுக்கு தெரியும். அது தான் என்னை tough முரட்டு தனமாக மாற்றி இருப்பதை அவன் உணர்வான். என்னிடம் அடிகடி கோபப்படாதே என்று சொல்வான். 

"அப்போ கார்?"

"டிரைவர் அனுப்பிவிடுறேன், நான் நாளைக்கு மார்னிங் போறேன் டா, ஹாப்பி தான இப்போ?"

"வேணாம் கார்த்தி. நீ வீட்டுக்கு போ"

என் கைகளை பற்றி அவன் பக்கம் இழுத்து "நான் உனக்காக இருப்பேன் டா" என்று சொன்னது எனக்கு ஆயிரம் அர்த்தங்களை உணர்த்தியது போல் இருந்தது. அவன் கண்களை பார்த்தேன், அதில் புதிதாய் எதுவும் தென் படவில்லை, அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. மிகவும் சாதரணமாக தான் சொன்னான். நான் தான் அதீத கற்பனை செய்கிறேனோ?

"ஓகே குளிச்சிட்டு ரெடியாகு, டிரைவரை பஸ்ஸ்டாண்டில் டிராப்  பண்ணிட்டு, நைட் வெளிய டின்னர் முடிச்சிட்டு வருவோம் ரைட்?"

என் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்தது. என் எல்லா நரம்புகளுக்கும் உடனே தந்தி பறந்து தயார் நிலைக்கு உடல் தினவு எடுத்தது. குளிக்கும் போது என் உடலை ஆசை தீர நீராடி தடவி கொண்டேன், உள்ளே இருக்கு அத்தனை வெப்பத்தையும் குளிர்ந்த நீரால் போக்கிக்கொண்டு இருந்தேன். கீழே பார்த்து செல்லமாக தட்டி விட்டு உன்  கனவு நனவாக போகிறது என்றேன்.

பிறகு இருவரும் டிரைவரை அனுப்பி விட்டு, ஷாப்பிங் செய்தோம். எப்படி காய் நகர்த்துவது என்று தெரியமால் திணறி கொண்டு இருந்தேன். அவன் கைகளை பற்றுவதும், தோளில் கை போட்டு அணைப்பதுமாக பார்த்து கொண்டேன். ஒரு கட்டத்தில் அவனை பின்புறமாக உரசினேன்.அவன் திரும்பி பார்த்தான். என் ஜீன்சுக்குள் பெருகி கொண்டு இருக்கும் உணர்வுகளை அவன் புரிந்து இருப்பானோ? அவன் நகராமல் நின்று இருந்தான். அவன் முன்பு இருந்தத பொருளை எடுப்பது போல் அவன் மேல் படர்ந்து, அவன் கழுத்தை உரசி எட்டி பார்த்தேன். 

அன்று இரவு என் பிரியமானவனோடு இணைய போவதை எண்ணி பரவசம் பெருகி கொண்டு போனது. அது நாள் வரை வெறும் காமமே கண்ணாக ஒரு மிருகம் போல் என் வேட்கைகள் தீர வன்மையாக புணர்ந்து இருக்கிறேன். முதல்முதலாக காதலோடு ஒருவனோடு இன்று இணைய போகிறேன்.நான் மட்டும் அந்த பேருணர்வில் திளைத்து கொண்டு இருக்கிறேன், அவனிடம் அதற்க்கு உண்டான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

அவனிடம் அன்று மட்டும் பீர் குடிக்க அனுமதி கேட்டேன். கையில் இரண்டு பீர் பாட்டில் ஸ்வீட்ஸ், அவனுக்கு தெரியாமல் சிகரெட் பாக்கெட் மற்றும் ஒரு half  பிராண்டி வாங்கி கொண்டேன்.

"என்னடா ரொம்ப சந்தோசமா இருக்க? நாளைல இருந்து தனியா  இருக்க போறத நினைச்சு டல்லா இருப்பியோன்னு பார்த்தேன்"

"இன்னைக்கு  நீ நான் மற்றும் பீர், அது தான் சந்தோஷமா இருக்கேன்" என்று கண் அடித்தேன். அந்த பய புள்ளைக்கு எதுவுமே புரியவில்லை.

டின்னர் முடித்து விட்டு ஹாஸ்டலுக்கு வந்ததும் அவன் ரூமிற்க்கு போனான். நான் கட்டிலை தள்ளி விட்டு, தரையில் படுக்கையை தட்டி போட்டேன். ஒரு தட்டில் fruits மற்றும் ஸ்வீட்ஸ் எடுத்து வைத்தேன். அதை மறைத்து வைத்தேன். அரை முழுக்க freshener அடித்தேன். அவன் வருவதற்குள் குளித்து விட்டு வந்தேன். நான் பெட்டியில் இருந்து வேஷ்டி எடுத்து உடுத்தி கொண்டேன். அது முதல் இரவு என்றும், நான் புது மாப்பிள்ளை என்றும் அதீதமாக எதிர்பார்ப்புடன் இருந்தேன். 

நான் செய்த தவறை பிறகு தான் உணர்ந்தேன். 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வாவ்...good twist in the story...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

கத நல்லா போகுது,கொஞ்ச நாள் இடைவெளி விட்டு அடுத்தடுத்த பதிவுகளை போட்டிருக்கலாம்

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard